பயிற்சி:3.19ல் உள்ள கணக்குகள் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 வீடியோக்கள் உள்ளது. ஒரு வீடியோ முடிந்ததும் தானாகவே .அடுத்தடுத்த வீடியோக்கள் தோன்றும்.
Wednesday, September 30, 2020
Tuesday, September 29, 2020
பயிற்சி:3.18
இயற்கணிதம் பயிற்சி:3.18ல் உள்ள கணக்குகள். இந்தப் பக்கம் load ஆவதற்கு சிறிது நேரம் எடுக்கலாம். பொறுமையாக இருக்கவும். இந்தப்பக்கம் தோன்றுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் கீழே உள்ள Youtube லிங்கில் காணலாம்.
அறிவியல் , அலகு -15
Thursday, September 24, 2020
இரயில் தண்டவாளத்தில் கற்கள் ஏன் போடப்படுகிறது?
ரயிலில் பயணம் என்பது எப்போதுமே மிகவும் இனிமையான மற்றும் அற்புதமான அனுபவமாக இருக்கும். இருப்பினும், ரயில் பாதைகளில் ஏன் கற்கள் உள்ளன என்று நம் வாழ்வில் ஒரு முறையாவது யோசித்திருப்போம் தானே. இந்த நொறுக்கப்பட்ட கற்கள் டிராக் பேலஸ்ட் (இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு) என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை ரயில் தடங்களை சரியான இடத்தில் வைக்க உதவுகின்றன.
Tuesday, September 22, 2020
Math or Maths இதில் எது சரி?
இந்தச் சுருக்கச் சொற்களைத் தாண்டி, இந்த சொற்களைப் பயன்படுத்துபவர்கள்
தாங்கள் பயன்படுத்தும் சொல் தான் சரி என்றும் அதற்கான வாதங்களையும்
வைக்கின்றனர்.
Monday, September 21, 2020
for me , to me இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
It's very important for me to study abroad.
It's very important to me to study abroad.
மேற்கானும் இரு வாக்கியங்களில் எது சரி?
இந்த இரண்டு வாக்கியங்களுமே சரிதான் . ஆனால் அதன் அர்த்தங்களில் சற்று வித்தியாசம் உள்ளது. அது என்ன என்பதனைக் கீழே காணலாம்.
Sunday, September 20, 2020
Friday, September 18, 2020
ஆங்கில மாதங்களை சரியாக உச்சரிப்பது எப்படி? (Phonetic Transcription)
ஆங்கில மாதங்களை எவ்வாறு சரியாக உச்சரிப்பு செய்வது எனும் Phonetic Transcription கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதயம் (அலகு 14)
இந்த வீடியோவில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அலகு -14 உள்ள தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் எனும் பகுதியில் உள்ள இதய சுழற்சி, இதயம் செயல்படும் விதம், இதய ஒலிகள் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளது.
Thursday, September 17, 2020
உலகின் மிக நீளமான வார்த்தை
உலகின் மிக நீளமான வார்த்தையினை தெரிந்துகொள்ள நீங்கள் தயாரா?. வாசிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? சரி அதற்கு முன்பாக ஒன்ரினைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த வார்த்தையினை நீங்கள் வாசிக்க 3.5 மணி நேரம் ஆகும் பரவாயில்லையா?
ஆங்கிலம் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள் - பகுதி 2.
ஆங்கிலம் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பார்த்து வருகிறோம் . அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பகுதியினைக் காணலாம். முதல் பகுதிக்கு இங்கு செல்லவும்.
Letter Writing
Letter writing is one of the questions has been asking in 10th standard. Watching this video you can learn how to answer the question. certainly you get 5 marks .
Wednesday, September 16, 2020
ஆங்கில மொழி பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள்
Monday, September 14, 2020
பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ சீட்- 'நீட்'டின் மற்றொரு கொடூரம்
மருத்துவக் கல்லூரிகளில் சேருவது என்பது எப்போதுமே கவுரவமான விஷயமாகவே இருந்தது. ஏனெனில், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் சிறப்பான கற்றல் திறன்களை/ மதிப்பெண்களைப் பெற்றவரை மட்டுமே அனுமதித்தது. ஆனால் "நீட்" டின் வருகைக்குப் பின்னர் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்களைப் பெற்ற 400 க்கும் மேற்பட்ட மாணவர்களும், பூஜ்ஜிய அல்லது நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்ற 110 மாணவர்களும் 2017 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
Sunday, September 13, 2020
Uncountable Nouns - Explanation in Tamil & English
Uncountable Nouns பற்றிய விளக்கம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.
PREFIX , SUFFIX
இந்த பக்கத்தில் PREFIX மற்றும் SUFFIX பற்றிய அறிமுகமும் அதன் வகைகளும் எடுத்துக்காட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது . மாணவர்கள் கண்டு பயன் பெறவும் . வீடியோவை பார்த்த பிறகு இங்குுளள தேர்வினை எழுதவும்.
.Prefix, Sufix
Test
Saturday, September 12, 2020
தமிழ்நாட்டில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 71 B.Ed கல்லூரிகள்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தில் (NCTE) உரிய அங்கீகாரம் இல்லாத மற்றும் என்சிடியினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரிகளிலும் மேலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைவு பெறாத கல்வியியல் கல்லூரிகளில் என்சிடிஇ மற்றும் பல்கலைக்கழக விதிப்படி மாணவர் சேர்க்கை செய்ய அனுமதி இல்லை எனவே கல்லூரிகள் 2020 - 21 ஆம் கல்வி ஆண்டிற்கான B.Ed /M.Ed, B.A.B.Ed /B.Sc.B.Ed ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கை செய்ய கூடாது என அறிவுறுத்தப்படுகிறது அவ்வாறு விதிகளை மீறி சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என தெரிவிக்கலா கிறது. கல்லூரிகளின் பட்டியல் பின்வருமாறு.
Thursday, September 10, 2020
பயிற்சி 3.8 (10th Math)
இந்த பக்கத்தில் 10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் பயிற்சி 3.8 இல் உள்ள கணக்குகள் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் கண்டு பயன் பெறவும்.
நீட் 2020- தேர்வு எழுதும் மாணவர்கள் கவனித்திற்கு - தேர்வறைக்கு என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்?
கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்துவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டதனால் வரும் செப்டம்பர் 13 ஆம் நாள் நீட் தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட யு.ஜி. மருத்துவ ஆர்வலர்களுக்காக தேசிய பரிசோதனை நிறுவனம் இந்த தேர்வை நடத்துகிறது மற்றும் தேர்வு எழுதிம் போது மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அரசு ஆலோசனையின் படி சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அணிகள்
இந்தப் பக்கத்தில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் உள்ள அணிகள் பற்றிய பாடப்பகுதியின் கணக்குகளை நிகழ்பட (வீடியோ) வடிவில் கார்த்திகேயன் அவர்கள் அளித்துள்ளார். மாணவர்கள் கண்டு பயன்பெறவும்.
ஏழாம் வகுப்பு கணிதம் - எண்ணியல்
இந்தப் பக்கத்தில் ஏழாம் வகுப்பு கணித பாடத்தில் எண்ணியல் பகுதியில் உள்ள கணிதங்கள் நிகழ்பட (வீடியோ) வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டு பயன்பெறவும்.
அறிவியல் பாடம் அலகு 14
இந்த பகுதியில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அலகு 14 இல் இடம் பெற்றுள்ள பாடக் கருத்துகள் நிகழ்பட (வீடியோ) வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
காய்கறிகளின் அறிவியல் பெயர் மற்றும் அவை தோன்றிய நாடுகள்
மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக 25 வகையான காய்கறிகளின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றின் அறிவியல் பெயர்கள் அவை தோன்றிய நாடுகள் ஆகியன சுருக்கமாக இந்தக் நிகழ்படத்தில் (வீடியோ) கொடுக்கப்பட்டுள்ளது.
Unit- 4 Paragraphs (Gifted Students)
This page has unit 4 paragraphs for the gifted students.
இந்தப் பக்கத்தில் மீத்திறன் மாணவர்களுக்காக unit 4 உள்ள paragraphs கொடுக்கப்பட்டுள்ளது.
If you you okay with Slow learner Paragraphs click here.
இந்தப் பக்கத்தில் 4th Unit இல் உள்ள paragraphs மீத்திறன் மெல்லக் கற்கும் மானவர்களுக்காக உள்ளது.மெல்லக் கற்கும் மாணவர் எனில் இங்கு செல்லவும் ..
Saturday, September 5, 2020
NMMS உதவித் தொகை பெற புதுப்பித்தல் (Renewal) செய்வது எப்படி?
Video:ஸ்ரீ
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள் தபால் துறையில் (தமிழகத்தில்) 3,162 காலிப் பணியிடங்கள்
தபால் துறையில் 3,162 காலிப் பணியிடங்கள் (தமிழகத்தில்)
பணியிட விவரங்கள்
கிளை அஞ்சலகத் தலைவர் (Branch Postmaster (BPM)
உதவி கிளை அஞ்சலகத் தலைவர் (Assistant Branch Postmaster (ABPM)
Dak Sevak
Friday, September 4, 2020
அலகு 14- தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
Video credits:Mrs V. Umarani
Thursday, September 3, 2020
Picture comprehension வினாவிற்கு பதில் அளிப்பது எப்படி?
Wednesday, September 2, 2020
How to promote students in EMIS - Tamil explanation
10th English Figure of speech
10th English Figure of speech
-
10th English Online Quiz for the Reduced Syllabus 2021-2022
-
Contents Learning the Game- Book back Answers
-
All Unit Synonyms & Antonyms Online Quiz