Showing posts with label scholarship. Show all posts
Showing posts with label scholarship. Show all posts

Sunday, July 12, 2020

தமிழக அரசின் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் (TN Govt Welfare Schemes)

அரசின் நல உதவித் திட்டங்கள் என்பது சலுகை அல்ல அது சாமானிய மக்களுக்கான உரிமை.

இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், பேருந்து பயண அட்டை, மதிய உணவு, பாட நூல்கள், காலணி , எழுது பொருட்கள் , புத்தகப்பை மற்றும் பிற திட்டங்களைத் தவிர இன்ன பிற திட்டங்களைக் காணலாம். இந்தத் திட்டங்கள் ஏற்கனவே மக்களிடையே போதிய விழிப்புணர்வினைக் கொண்டிருக்கும் காரணத்தினால் அவைகள் இங்கு தவிர்க்கப்படுகின்றன.

Monday, June 29, 2020

How to apply NMMS Scholarship (Qualified Candidates)


கீழ்கானும் இணைப்பில் பள்ளிக் கல்வித் துறையினரால் ஆண்டுதோறும் நடத்தப்படும் NMMS தேர்வில் உதவித் தொகை பெறுவதற்கு தேர்வானவர்கள் என்று பள்ளிக் கல்வித் துறையினரால் அறிவிக்கப்பட்டவர்கள் National Scholarship Portal எனும் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அதனை எவ்வாறு மேற்கொள்வது என்பதனை கீழ்கானும் இணைப்பில் காணலாம்.

Friday, June 26, 2020

TRUST EXAMINATION- OVERVIEW

TRUST- Tamilnadu Rural Students Talent search examination என்பதன் சுருக்கமே ஆகும். இதனை அரசுத் தேர்வுகள் இயக்ககம் கிராமப்புற மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கத்திற்காக நடத்துகிறது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதலாம்.

Tuesday, June 23, 2020

NMMS தேர்வு- ஓர் அறிமுகம் (NMMS Exam -INTRO)

NMMS- National Means-Cum-Merit Scholarship என்பதன் சுருக்கம். இது ஒரு கல்வி உதவித் தொகை திட்டம் ஆகும். இந்தத் திட்டம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.சமூகத்தில் பொருளாதார அளாவில் பின்தங்கியுள்ள நன்றாக கல்வி செயல்களில் ஈடுபடும் மானவர்களுக்கு உதவுவதனை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. சுமார் 1,00,000 மாணர்கள் இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தினால் பயனடைகின்றனர்.

Tuesday, June 16, 2020

முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வியினைத் தொடருவதற்கான கல்வி உதவித் தொகை

இது 15-35 வயதுக்குட்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கல்வியறிவு வழங்க பள்ளி கல்வித் துறையினால் ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். தொடர் கல்வி கற்பவர்கள் தங்களது கல்வியறிவு திறன்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், நூலகத்தின் பலனை தொடர்ந்து பெறுவதற்காகவும், 15-35 வயது உடைய கல்வியறிவு இல்லாதவர்களுக்காகவும் மற்றும் பள்ளியில் இடைநின்றவர்களுக்காகவும் இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tn Election Filled Forms

Tn Election Filled Forms