தற்போது வளர்ந்து வரும் காலங்களில் புத்தக வாசிப்பு என்பது குறைந்து வருகிறது. பலரும் செல்போனில் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதனை பயனுள்ள வகையில் மாற்றுவதற்கு கீழ்கண்ட தளங்களில் இருக்கும் நூல்களினை நீங்கள் தரவிறக்கம் (Download ) செய்யலாம் அல்லது படிக்கலாம்.
நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்