Showing posts with label students. Show all posts
Showing posts with label students. Show all posts
Tuesday, July 28, 2020
Friday, May 15, 2020
ஆன்லைன் போட்டியில் அசத்திய நாங்கூர் பள்ளி
2020 ஆம் ஆண்டில் விக்கிமூலம் சமூகம் நடத்திய மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பில் இந்தியாவின் பல மொழிகளில் இருந்து 193 பயனர்கள் கலந்து கொண்டனர் . அதில் நம் பள்ளி மாணவிகள் ஜெ.ஜெயப்பிரியா மற்றும் தி.சுகப்பிரியா ஆகியோர் முறையே இந்திய அளவில் 40 மற்றும் 44 ஆம் இடங்களையும் தமிழக அளவில் முறையே 8 மற்றும் 10 ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஞா.ஸ்ரீதர் இந்திய அளவில் 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
போட்டி மற்றும் முடிவுகளின் அதிகாரப்பூர்வ பக்கம்:https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon/Progress.
Subscribe to:
Posts (Atom)
SAT FULL TEST - 1 ENG MEDIUM
SAT FULL TEST - 1 ENG MEDIUM
-
TERM-1 1. அளவீட்டியல் 2 : விசையும் இயக்கமும் 3. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 4. அணு அமைப்பு 5. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும்...
-
10th English Online Quiz for the Reduced Syllabus 2021-2022

