11 ஆம் வகுப்பிற்கு நடைபெறாமல் விடுபட்ட 2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Showing posts with label announcement. Show all posts
Showing posts with label announcement. Show all posts
Tuesday, June 9, 2020
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் இருந்த காரணத்தினால் இரத்து செய்யப்படுவதாக மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு மதிப்பென்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை click here
Subscribe to:
Comments (Atom)
THIRAN - JAN 26 QUESTIONS
திறன் வினாத்தாள் , விடைகளுடன் Jan 2026
-
10th English Online Quiz for the Reduced Syllabus 2021-2022
-
All Unit Synonyms & Antonyms Online Quiz
-
TERM-1 1. அளவீட்டியல் 2 : விசையும் இயக்கமும் 3. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 4. அணு அமைப்பு 5. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும்...