Showing posts with label how to do. Show all posts
Showing posts with label how to do. Show all posts

Monday, July 20, 2020

தமிழ்நாடு பொறியியல் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிப்பது எப்படி?


2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் பட்டப் படிப்பிற்கு ஆன்லைன் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முன் கீழ்க்காணும் தகவல்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

Friday, July 10, 2020

h5p வலைத்தளத்தில் கணக்கினைத் துவங்குவது எப்படி?

நீங்கள் நவீன கற்றல் கற்பித்தல் கருவிகளைப் பயன்படுத்தும் ஆசிரியர்களில் ஒருவரா? நிச்சயம் இந்தத் தகவல் தங்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

Thursday, July 9, 2020

How to stop ad while browsing/online class ( தேவையற்ற விளம்பரங்கள் வருவதை தடுக்கும் வழிமுறைகள்)

கூகுள் குரோம் உலாவியில் தேவையற்ற விளம்பரங்கள் வருவதை தடுக்கும் வழிமுறைகள்.

Wednesday, July 8, 2020

Alternative for ZOOM app (ZOOM செயலிக்கு மாற்றாக உள்ள செயலிகள்)

ZOOM செயலியில் பாதுகாப்புக் குறைபாடு உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பிற்குப்பிறகு அதற்கான மாற்று செயலிக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. அதற்கான மாற்று செயலிகளில் சிலவற்றை பின்வருமாறு காணலாம்.

JIOMEET- How to use (jiomeet பயன்படுத்துவது எப்படி?)

image source:android authority

ZOOM செயலி என்பதற்கு மாற்றாக பல செயலிகள் உள்ள நிலையில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஜியோ) தனது மென்பொருளான JIOMEET செயலியினை 100 பேர் ஒரே சமயத்தில் வீடியோ கால் பேசும் வசதி கொண்டதாக உருவாக்கியுள்ளது.

Tuesday, July 7, 2020

How to upload (& share) a file in Google Drive , கூகுள் டிரைவில் கோப்பினை பதிவேற்றம் , பகிர்வது எப்படி?

நமது கணினியில் அல்லது மொபைலில் இருக்கும் ஒரு கோப்பினை தொலைவில் இருக்கும் ஒருவருக்கு ஜி மெயிலில் 25 MB க்கு மேலே அனுப்ப இயலாது. அவ்வாறு இருக்கும் சூழலில் பல வலைத்தளங்கள் இந்தச் சேவையினை வழங்கி வருகின்றன. அதில் ஒன்றான கூகுள் டிரைவின்

Friday, June 19, 2020

தொலைந்து போன மேல்நிலை சான்றிதழ்களைப் பெறுவது எப்படி (how to apply duplicate hse certificate)


தொலைந்து போன மேல்நிலை வகுப்பு (12 ஆம் வகுப்பு) சான்றிதழ்களை பெறுவதற்கு கீழ்கானும் அறிவுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

பள்ளியில் பயின்ற மாணவர்கள் (Regular Student)

  1. அந்த சான்றிதழ் கிடைக்கவாய்ப்பிலை என வருவாய் துறை அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

  2. சான்றிதழ் தொலந்துவிட்டதாக செய்தித் தாளில் விளம்பரம் செய்தல்.

  3. இரண்டாம் படிக் கட்டணமான 505 ரூபாய் எனும் கட்டணத்தினை வங்கியில் செலுத்த வேண்டும். முன்பாக தொடர்புடைய கருவூலத்திற்குச் சென்று அவர்களிடம் இருந்து செலுத்துச் சீட்டினைப் பெற வேண்டும்.

  4. பணம் செலுத்திய சீட்டுடன் இறுதியாக படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அனுகி அவ்ரின் மூலமாக மட்டுமே சான்றிதழ் நகல் பெற முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாறாக தனியாக அனுப்பும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

தனித் தேர்வர்கள் (Private Canditates)

தனித் தேர்வர்களாக இருக்கும்பட்சத்தில் இணைப்பில் கானும் படிவத்தில் பக்கம் 2 இல் இறுதியாகப் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து கையெழுத்து பெற்று மேற்கானும் வழிமுறைகளின் படி

அரசுத் தேர்வு இயக்குநரின் கூடுதல் செயலாளர்,

சென்னை-600006


எனும் முகவரிக்கு நேரடியாகவே விண்ணப்பிக்கலாம்.


படிவம்: download

Monday, June 1, 2020

How to apply Tn e-Pass

மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கான மின்னனு அனுமதிச் சீட்டு பெறுவது எப்படி என்பதனை கீழே காணலாம்.

10th English Figure of speech

 10th English Figure of speech