Thursday, July 9, 2020

How to stop ad while browsing/online class ( தேவையற்ற விளம்பரங்கள் வருவதை தடுக்கும் வழிமுறைகள்)

கூகுள் குரோம் உலாவியில் தேவையற்ற விளம்பரங்கள் வருவதை தடுக்கும் வழிமுறைகள்.

Step 1: கணினி அல்லது அலைபேசியில் கூகுள் குரோம் உலாவி செல்லவும்.
Step 2: வலது ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும்.
Step 3: settings செல்லவும்.
Step 4: சற்று கீழே 'Advanced' என்பதனைத் தேர்வு செய்யவும்.
Step 5: Privacy and Security சென்ற பின்னர் 'site settings' தேர்வு செய்யவும்.
Step 6: 'Notification' செல்லவும்.
Step 7: 'Ads' என்பதில் உள்ள தேர்வினை ஆன் செய்தால் விளம்பரங்கள் வருவது தடுக்கப்படும் .

CHROME ADDON

கூகுள் குரோமில் உள்ள சிறந்த விளம்பரங்களைத் தடுக்கும் add on செயலிகள். Add block Plus
AdGuard AdBlocker
Fair AdBlocker
Hola
comodo 

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms