Friday, July 10, 2020

h5p வலைத்தளத்தில் கணக்கினைத் துவங்குவது எப்படி?

நீங்கள் நவீன கற்றல் கற்பித்தல் கருவிகளைப் பயன்படுத்தும் ஆசிரியர்களில் ஒருவரா? நிச்சயம் இந்தத் தகவல் தங்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
ஆசிரியர்களுக்கு மிக பயனுள்ள தளங்களில் ஒன்று h5p.org . சுமார் 30 விதமான மதிப்பீடு செய்யும் முறைகள் எந்தவித தொழில்நுட்ப முன்னறிவும் இன்றி பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு இவ்விதமான மதிப்பீட்டு முறைகளைக் கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆன்லைன் கேம் போல கற்றல் செய்ல்களை மகிழ்வுடன் எதிர்கொள்ள வழிவகுக்கிறது.

இந்த வலைத்தளத்தில் எப்படி ஒரு கணக்கினைத் துவங்கலாம்? என்பதனை பின்வரும் இணைப்பில் காணலாம்.

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District