Friday, July 10, 2020

His First Flight


இந்தப் பாடம்,  கதை வடிவில் பின்வரும் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்தப் பாடம் லியம் ஓ ஃபிளாகர்டி எனும் ஐரிஷ் எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு குறுங்கதை ஆகும். இவர் ஆகஸ்ட் 28, 1896 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது பெரும்பான்மையான நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது, சில குறுங்கதைகள் , பாடல்களைத் தவிர.  இவர் ராணுவ வீரராகப் பணிபுரிந்தவர் ஆவார்.

 சீகல் அதாவது கடற்பறவை என்பது ஆலா எனும் பறவை இனத்தினை ஒட்டியது.

நமது வாழ்க்கையில் நாம் செய்யும் புதிய முயற்சிகளின் போது ஒரு தயக்கம் ஏற்படுவது இயல்பு. ஆனால் தயக்கத்தில் இருந்து வெளிவந்தால் மட்டுமே நம்மால் பல சாதனைகளையோ அல்லது நமது இயல்பான செயல்களையோ செய்ய இயலும். அவ்வாறான தயக்கத்தினை எவ்வாறு வெற்றி கொள்வது என்பதினை இந்தப் பாடம் கற்றுக் கொடுக்கிறது.

For English: click here to watch

தமிழ் விளக்கத்திற்கு : click here to learn

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms