Wednesday, July 8, 2020

JIOMEET- How to use (jiomeet பயன்படுத்துவது எப்படி?)

image source:android authority

ZOOM செயலி என்பதற்கு மாற்றாக பல செயலிகள் உள்ள நிலையில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஜியோ) தனது மென்பொருளான JIOMEET செயலியினை 100 பேர் ஒரே சமயத்தில் வீடியோ கால் பேசும் வசதி கொண்டதாக உருவாக்கியுள்ளது.

Zoom, Microsoft Teams, and Google Meet ஆகியவற்றிற்கு போட்டியாகவும் மாற்றாகவும் இதனை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இது முதலில் மே 17 இல் சோதனை பதிப்பாக வெளியிடப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு ஜூன் 30 அன்று வெளியானது.ஆண்ட்ராய்டு , ஐஓ எஸ் , விண்டோஸ் மற்றும் மேக் தளங்களில் இந்த செயலியினைப் பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்துவது (VIDEO)  : click here to download

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://jiomeetpro.jio.com/home

download in google play store: click here to download

No comments:

Post a Comment

8th Friendship -Solution

8th Standard English – Unit 6 Prose: Friendship – Book Back Questions and Answers