Friday, June 26, 2020

TRUST EXAMINATION- OVERVIEW

TRUST- Tamilnadu Rural Students Talent search examination என்பதன் சுருக்கமே ஆகும். இதனை அரசுத் தேர்வுகள் இயக்ககம் கிராமப்புற மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கத்திற்காக நடத்துகிறது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதலாம்.

۞ ஊரகப்பகுதியில் உள்ள அரசு அனுமதியுடன் இயங்கும் பள்ளிகளின் மாணவர்கள் எழுதலாம். (சென்னை, புதுச்சேரி நீங்கலாக)

۞ நகராட்சிப் பகுதியில் உள்ள மாணவர்கள் எழுத இயலாது.

۞ தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு இறுதி தேர்வில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்தல்:

dge.tn.gov.in  எனும் வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தினை நிரப்பி தலைமை ஆசிரியர் மூலமாக அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms