Wednesday, September 16, 2020

ஆங்கில மொழி பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள்

ஆங்கில மொழி என்பது இந்தியர்களுக்கு இரண்டாவது மொழியாக இருந்தபோதிலும் உலக அளவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எனும் சிறப்பு அதற்கு உள்ளது. எனவே அந்த மொழியில் உள்ள சில சுவாரசிமான தகவல்களை கீழே காணலாம்.

  •  ஆங்கிலத்தில் பரவலாக அதிகமாகப் பயன்படுத்தும் எழுத்து "e".

  • பரவலாக அதிகமாகப் பயன்படுத்தும் உயிர் எழுத்து ( vowel) "e" அதற்கு அடுத்ததாக "a".

  • பரவலாக அதிகமாகப் பயன்படுத்தும் மெய் எழுத்து (consonant ) "r", அதற்கு அடுத்ததாக "t".

  • ஆங்கில வார்த்தியின் ஒவ்வொரு அசையிலும் (syllable) ஒரு உயிர் எழுத்து ( vowel) இருக்க வேண்டும். ஆனால் மெய் எழுத்து (consonant ) இருக்க வேண்டும் என்பதில்லை.

  • "-gry" என முடியும் இரண்டு வார்த்தைகளே தற்போது புலக்கத்தில் உள்ளது. அவையாவன "angry" and "hungry".

  • "bookkeeper" எனும் வார்த்தை தான் ஒரே வார்த்தையில் அடுத்தடுத்து ஒரே இரண்டு எழுத்துகள் மூன்று முறை வந்தாலும் சொல்லிடையிணைப்புக்குறி ( unhyphenated -) பயன்படுத்தாத ஒரே சொல்லாகும்.
  • மற்ற எழுத்துக்களை விட "s" எனும் எழுத்தில் தான் அதிக வார்த்தைகள் ஆங்கிலத்தில் துவங்குகிறது.
  • ஓர் எழுத்து ஒரு முறைக்கு மிகாமல் இடம் பெற்றுள்ள நீளமான ஆங்கிலச் சொல் "uncopyrightable"

  • ஒரு வாக்கியத்தில் 26 ஆங்கில எழுத்துகளும் இடம்பெற்றிருந்தால் அதர்கு பெயர் "pangram".

  • "The quick brown fox jumps over the lazy dog." எனும் வாக்கியத்தில் ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துகளும் அடங்கியுள்ளது.

  • "dreamt" எனும் வார்த்தை தான் "mt" என்று முடிகிறது "undreamt" :)

  • ஒரு வார்த்தையினை மற்றொரு வார்த்தையுடன் இணைத்து புதிய வார்த்தையினை உருவாக்குவது "blend" (பரவலாக "portmanteau word") ஆகும். ஆங்கிலத்தில் பல சொற்கள் உருவாவது இவ்வாறு தான். (உ.ம்) "brunch" (breakfast + lunch); "motel" (motorcar + hotel)

  • ஆங்கிலத்தில் The word "alphabet" கிரேக்கத்தின் alpha, bēta எனும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்களில் இருந்து வந்தது.

  • "i" "j" ஆகிய இரண்டு எழுத்துகளுக்கும் மேலே புள்ளி வைப்பதனால் இதனை மேலெழுத்து "superscript dot" என்று கூறுவர்.

  • ஒரு வார்த்தையில் and என்பதற்கு முன்பாக , காற்புள்ளி பயன்படுத்தினால் அதற்கு ஆக்ஸ்போர்டு கமா "Oxford comma" அல்லது சீரியல் கமா "serial comma" என்று பெயர்.

  • "I am." என்பது தான் ஆங்கிலத்தில் மிகக் குறுகிய முழுமையான ஆங்கில வார்த்தை.

  • "Checkmate" என்பது "Shah Mat" எனும் பாரசீக வார்த்தையில் இருந்து வந்தது. இதற்கு ராஜா உதவி செய்ய இயலாத நிலையில் உள்ளார் "the king is helpless" எனப் பொருள்.

  • "ough" ஏதேனும் ஒரு வார்த்தையோடு சேர்ந்து வரும் அதனை 9 விதமாக உச்சரிக்கலாம். "A rough-coated, dough-faced, thoughtful ploughman strode through the streets of Scarborough; after falling into a slough, he coughed and hiccoughed."

  • உய்ரி எழுத்து இல்லாத மிக நீளமான vowel (a, e, i, o or u) வார்த்தை "rhythm".

  • கடவுள் பெயரோடு சேர்த்து வராத ஒரே கிரகம் நமது Earth பூமி தான் . மற்றவைகள் the Sun, Mercury, Venus, [Earth,] Mars, Jupiter, Saturn, Uranus, Neptune.

  • "-dous" என்பதனைக் கொண்டு நான்கு வார்த்தைகள் முடிகிறது. hazardous, horrendous, stupendous, and tremendous.

  • "therein" எனும் 7 எழுத்துகளில் இருந்து எழுத்துக்களை இடம் மாற்றாமல் 10 வார்த்தைகளை உருவாக்க இயலும். the, there, he, in, rein, her, here, ere, therein, herein.



No comments:

Post a Comment

கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்

 கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்