உலகின் மிக நீளமான வார்த்தையினை தெரிந்துகொள்ள நீங்கள் தயாரா?. வாசிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? சரி அதற்கு முன்பாக ஒன்ரினைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த வார்த்தையினை நீங்கள் வாசிக்க 3.5 மணி நேரம் ஆகும் பரவாயில்லையா?
இந்த வார்த்தை 189,819 எழுத்துக்கள் கொண்டது. இது டிடின் என்ற மாபெரும் புரதத்தின் பெயர். புரதங்கள் பொதுவாக அவற்றை உருவாக்கும் ரசாயனங்களின் பெயர்களை மாஷ்-அப் செய்வதன் மூலம் பெயரிடப்படுகின்றன. டிடின் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புரதம் என்பதால், அதன் பெயரும் பெரியதாகவே உள்ளது.
No comments:
Post a Comment