Saturday, September 5, 2020

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள் தபால் துறையில் (தமிழகத்தில்) 3,162 காலிப் பணியிடங்கள்

 

தபால் துறையில் 3,162 காலிப் பணியிடங்கள் (தமிழகத்தில்)

பணியிட விவரங்கள்

  1. கிளை அஞ்சலகத் தலைவர் (Branch Postmaster (BPM)

  2. உதவி கிளை அஞ்சலகத் தலைவர் (Assistant Branch Postmaster (ABPM)

  3. Dak Sevak

     

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட தேர்வாணையத்தின் கீழ் பத்தாம் வகுப்பில் தேர்வு பெற்றிருக்க வேண்டும். அதில் கணிதம் , உள்ளூர் மொழி அல்லது ஆங்கிலம் ஆகியவை கட்டாய பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ இருக்கலாம்.

மாணவர்கள் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக உள்ளூர் மொழியில் கல்வி கற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

விதிகளின் படி ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கும் தகவல்களின் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் ஒன்று உருவாக்கப்பட்டு அதன்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : செப்டம்பர் 30, 2020

 

விண்ணப்பிக்க இங்கு செல்லவும்.

மாவட்ட மற்றும் சாதி வாரியாக காலிப்பணியிட விவரம் அறிய இங்குசெல்லவும்

 

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms