நீங்கள் ஏற்கனவே உறவுகளும் சார்புகளும் என்ற தலைப்பின்கீழ் உள்ள கார்ட்டீசியன் பெருக்கல் பற்றிய வீடியோ வடிவில் உள்ள பாடத்தினை பார்த்து கற்றுக் கொண்டிருப்பீர்கள். இல்லையெனில் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்தினை இங்கு காணலாம்.
கீழ்கண்ட இணைப்பை தொடுவதன் மூலம் உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்து கொள்ளலாம்