Sunday, June 28, 2020
Saturday, June 27, 2020
Friday, June 26, 2020
Maths 6th standard (Tamil Medium)
கீழ்கானும் இணைப்பில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட கணக்குகளை கீழ்கானும் கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் மதிப்பீடு செய்துகொள்ளலாம்.
TRUST EXAMINATION- OVERVIEW
Tuesday, June 23, 2020
NMMS தேர்வு- ஓர் அறிமுகம் (NMMS Exam -INTRO)
NMMS- National Means-Cum-Merit Scholarship என்பதன் சுருக்கம். இது ஒரு கல்வி உதவித் தொகை திட்டம் ஆகும். இந்தத் திட்டம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.சமூகத்தில் பொருளாதார அளாவில் பின்தங்கியுள்ள நன்றாக கல்வி செயல்களில் ஈடுபடும் மானவர்களுக்கு உதவுவதனை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. சுமார் 1,00,000 மாணர்கள் இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தினால் பயனடைகின்றனர்.
Friday, June 19, 2020
தொலைந்து போன மேல்நிலை சான்றிதழ்களைப் பெறுவது எப்படி (how to apply duplicate hse certificate)
தொலைந்து போன மேல்நிலை வகுப்பு (12 ஆம் வகுப்பு) சான்றிதழ்களை பெறுவதற்கு கீழ்கானும் அறிவுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
பள்ளியில் பயின்ற மாணவர்கள் (Regular Student)
அந்த சான்றிதழ் கிடைக்கவாய்ப்பிலை என வருவாய் துறை அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
சான்றிதழ் தொலந்துவிட்டதாக செய்தித் தாளில் விளம்பரம் செய்தல்.
இரண்டாம் படிக் கட்டணமான 505 ரூபாய் எனும் கட்டணத்தினை வங்கியில் செலுத்த வேண்டும். முன்பாக தொடர்புடைய கருவூலத்திற்குச் சென்று அவர்களிடம் இருந்து செலுத்துச் சீட்டினைப் பெற வேண்டும்.
பணம் செலுத்திய சீட்டுடன் இறுதியாக படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அனுகி அவ்ரின் மூலமாக மட்டுமே சான்றிதழ் நகல் பெற முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாறாக தனியாக அனுப்பும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தனித் தேர்வர்கள் (Private Canditates)
தனித் தேர்வர்களாக இருக்கும்பட்சத்தில் இணைப்பில் கானும் படிவத்தில் பக்கம் 2 இல் இறுதியாகப் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து கையெழுத்து பெற்று மேற்கானும் வழிமுறைகளின் படி
அரசுத் தேர்வு இயக்குநரின் கூடுதல் செயலாளர்,
சென்னை-600006
எனும் முகவரிக்கு நேரடியாகவே விண்ணப்பிக்கலாம்.
படிவம்: download
NTSE EXAM தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு
அக்டோபர் மாதத்தில் பள்ளிக் கல்வி துறையால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக், சி பி எஸ் சி , கேந்திரிய வித்யாலயா மற்றும் அரசுத் தேர்வுத் துறையின் அனைத்து பிராந்திய அலுவலங்களுக்கும் இந்தத் தேர்விற்கான படிவம் வழங்கப்படும்.
யார் எழுதலாம்: (Eligibility of Candidates)
தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 60% அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதலாம். இதற்கு வருமான வரி உச்சவரம்பு ஏதும் இல்லை.
கல்வி கட்டணம் வசூலிக்காத பள்ளி (A School doesn't charge Fees)
இந்தியாவில் கல்வி கட்டணமே வசூலிக்காத பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பணத்திற்குப் பதிலாக மாணவர்கள் நெகிலி (பிளாஸ்டிக்கினை) கொண்டு வந்து கொடுக்க வேண்டும். வாரத்திற்கு குறைந்தபட்சம் 25 நெகிழிகளையாவது கொடுக்க வேண்டும்.
Retirement forms GPF/CPS
Forms
-
10th English Online Quiz for the Reduced Syllabus 2021-2022
-
Contents Learning the Game- Book back Answers
-
All Unit Synonyms & Antonyms Online Quiz