Thursday, July 30, 2020

உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி

அரசுப் பள்ளி மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மீதான ஆர்வத்தினை ஏற்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து உடற்கல்வித் துறை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீடு சட்டம் பொருந்தும்

தமிழக அரசு 2010 ஆம் ஆண்டில் தனிநபர்கள், அறக்கட்டளை , சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளினால் நடத்தப்படும் பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில்

ஓஎன்ஜிசி யில் வேலை வாய்ப்பு


ஆன்லைனில் விண்ணப்பிக்கத் துவங்கும் நாள் : ஜூலை 29, 2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : ஆகஸ்ட் 17,2020

தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்படும் நாள் : ஆகஸ்ட் 24,2020

Wednesday, July 29, 2020

வடிவொத்த முக்கோணம் வரையும் முறை

இந்தப் பதிவில் 10 ஆம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள வடிவொத்த முக்கோணம் எவ்வாறு வரைவது என்பது பற்றிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

தவறாக உச்சரிக்கும் 10 ஆங்கில வார்த்தைகள்

தற்போதைய காலகட்டத்தில் ஆங்கிலம் என்பது தவிர்க்க இயலாத ஒரு மொழியாக உள்ளது. நாம் தினமும் பல ஆங்கில வார்த்தைகளை நமது வீடு, பள்ளி, கல்லூரிகள், அலுவலகம், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களிடமும் பேசி வருகிறோம். இருந்த போதிலும் நாம் சில வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது உண்டு. இது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். சில சமயம் ஒரு வார்த்தைகளில் எதனை, எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் நமக்கு குழப்பங்கள் வருவது உண்டு. எனவே இங்கு அன்றாட வாழ்க்கையில் நாம் பொதுவாக தவறாக உச்சரிக்கும் 10 வார்த்திகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி வார்த்தைகளில் கவனமாகச் செயல்படலாம் தானே!

சர்வதேச புலிகள் தினம்: சூலை 29-2020


செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஏற்பட்ட உடன்படிக்கையின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சூலை 29 அன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

Tuesday, July 28, 2020

ஆசிரியர்களுக்கு பயனுள்ள வலைத்தளங்கள்

இந்தப் பதிவில் ஆசிரியர்கள் தங்களது கற்றல் கற்பித்த செயல்பாடுகளை அடுத்த  நிலைக்கு எடுத்துச் செல்வதற்கும் நவீன கற்பித்தல் முறைகளைக் கையாள்வதற்கு உதவும் சில பயனுள்ள இலவச வலைத்தளங்களை காணலாம்.

Monday, July 27, 2020

5th Std English Videos

இந்தப் பக்கத்தில் ஐந்தால் வகுப்பு மாணவர்களுக்கான பாட வீடியோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்/பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

1. Earth, The Desolated Home : Click Here to Watch

Sunday, July 26, 2020

இலவச கல்வி மென்பொருள்கள்

image credits:quora

இன்றைய காலகட்டத்தில் நவீனமுறையில் கற்றல் கற்பித்தலில் ஈடுபடவேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கல்வித் துறையிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை தேடிப் படிக்கும் காலம் எப்போதோ வந்துவிட்டது. ஆசிரியர்கள் அவர்களது வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை எனில் மாணவர்கள் நம்மிடம் இருந்து விலகிப் போகும் சூழல் வந்துவிடும். எனவே அவர்களின் கற்றல் வேகத்திற்கு நாமும் ஏடுகொடுக்க வேண்டும். காரணம் மாணவர்களுக்கு எப்போதுமே ஆசிரியர்கள் தான் ஹீரோ.

சரி தற்போது கற்றல் கற்பித்தலுக்காக இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களின் பட்டியலினை இங்கு காணலாம்.

சார்புகளின் வகைகள் மற்றும் பயிற்சி 1.4ல் உள்ள கணக்குகள்

சார்புகளின் வகைகள் மற்றும் அது சார்ந்த பயிற்சி 1.4ல் உள்ள கணக்குகளை கீழ்க்கண்ட இணைப்பில் கண்டு பயன்பெறுங்கள்

The Three Questions: Worksheet

  The Three Questions: Worksheet