Thursday, July 30, 2020

உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி

அரசுப் பள்ளி மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மீதான ஆர்வத்தினை ஏற்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து உடற்கல்வித் துறை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் 6.520 பேர் இணையவழியில் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த பயிற்சி வகுப்புகள் ஆக்ஸ்ட் 3 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற உளது. ஒவ்வொரு ஆசிரியரும் 6 நாட்கள் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். இதில் எழும் சந்தேகங்களுக்கு

ஆர். சுப்ரமணியன் - 9444946213

பங்கஜ்மார்கண்டே - 9818788622

ஆகிய ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District