7th Std Social Science Term 1 Solution | Lesson.9 அரசியல் கட்சிகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. இரு கட்சி முறை என்பது
- இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
- இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது.
- இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது.
- இவற்றுள் எதுவும் இல்லை.
விடை : இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
2. இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
- ஒரு கட்சி முறை
- இரு கட்சி முறை
- பல கட்சி முறை
- இவற்றுள் எதுவுமில்லை
விடை : பல கட்சி முறை
3. அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு
- தேர்தல் ஆணையம்
- குடியரசுத் தலைவர்
- உச்ச நீதிமன்றம்
- ஒரு குழு
விடை : தேர்தல் ஆணையம்
4. அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?
- சமயக் கொள்கைகள்
- பொது நலன்
- பொருளாதார கோட்பாடுகள்
- சாதி
விடை : பொது நலன்
5. ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
- இந்தியா
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- பிரான்ஸ்
- சீனா
விடை : சீனா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது _______________
விடை : அரசியல் கட்சிகள்
2. நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும்___________ என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.
விடை : தேர்தல் ஆணையம்
3. அரசியல் கட்சிகள் ____________ மற்றும் _____________ இடையே பாலமாக செயல்படுகின்றன.
விடை : குடிமக்களும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களும்
4. ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் ______________________அரசியல் கட்சி தேர்தலில் தனது சின்னத்தில் போட்டியிட இயலாது.
விடை : அங்கீகரிக்கப்படாதா
5. எதிர்க்கட்சித் தலைவர்____________ அந்தஸ்தில் இருப்பார்.
விடை : கேபினட் அமைச்சர்
III. பொருத்துக
1. மக்களாட்சி | அரசின் கொள்கைகளை விமர்சிப்பது |
2. தேர்தல் ஆணையம் | அரசாங்கத்தை அமைப்பது |
3. பெரும்பான்மைக் கட்சி | மக்களின் ஆட்சி |
4. எதிர்க்கட்சி | சுதந்திரமான நியாயமான தேர்தல் |
விடை: 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ |
IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்
1. பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க
- நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
- தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.
- தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.
- இவை அனைத்தும்.
விடை : இவை அனைத்தும்.
2. கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம் : தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
- காரணம் தவறு, கூற்று சரி
- கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
No comments:
Post a Comment