7th Std Social Science Term 1 Solution | Lesson.8 சமத்துவம்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?
- பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை
- தேர்தலில் போட்டியிடும் உரிமை
- அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
- பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
விடை : பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
2. கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
- அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது.
- இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
- சட்டத்தின் முன் அனைவரும் சமம்
- சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு
விடை : சட்டத்தின் முன் அனைவரும் சமம்
3. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது __________
- 21
- 18
- 25
- 31
விடை : 18
4. சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
- இயற்கை சமத்துவமின்மை
- மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
- பொருளாதார சமத்துவமின்மை
- பாலின சமத்துவமின்மை
விடை : மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
5. சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு
- 1981
- 1971
- 1991
- 1961
விடை : 1971
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. குடிமை சமத்துவம் _________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.
விடை : சட்டத்திற்கு
2. _________ முதல் _________ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.
விடை : 14 முதல் 18
3. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ___________ உரிமை ஆகும்.
விடை : அடிப்படை சமத்துவம்
4. சமத்துவம் என்பது முதலாவதாக ____________ இல்லாததாகும்.
விடை : சமூக சிறப்புரிமை
No comments:
Post a Comment