7th Std Social Science Term 1 Solution | Lesson.7 மக்கள் தொகையும் குடியிருப்புகளும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. காக்கசாய்டு இனத்தை __________ என்றும் அழைக்கலாம்
- ஐரோப்பியர்கள்
- நீக்ரோய்டுகள்
- மங்கோலியர்கள்
- ஆஸ்திரேலியர்கள்
விடை : ஐரோப்பியர்கள்
2. ______________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்
- காக்கசாய்டு
- நீக்ரோக்கள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை : மங்கோலியர்கள்
3. இந்தியாவின் ஆட்சி மொழி ______________ ஆகும்.
- மராத்தி
- தமிழ்
- ஆங்கிலம்
- இந்தி
விடை : இந்தி
4. கிராமப்புறக் குடியிருப்புகள் _________ அருகில் அமைந்துள்ளது
- நீர்நிலைகள்
- மலைப் பகுதிகள்
- கடலோரப் பகுதிகள்
- பாலைவனப் பகுதிகள்
விடை : நீர்நிலைகள்
5. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம் | 2) மீப்பெருநகரம் |
3) தலைநகரம் | 4) இணைந்த நகரம் |
- 4, 1, 3, 2
- 1, 3, 4, 2
- 2, 1, 3, 4
- 3, 1, 2, 4
விடை : 4, 1, 3, 2
6. உலக மக்கள் தொகை தினம் ————- ஆகும்
- செப்டம்பர் 1
- ஜீன் 11
- ஜீலை 11
- டிசம்பர் 2
விடை : ஜீலை 11
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. தென் ஆப்பிரிக்காவின் _________ பாலைவனத்தில் முக்கியமாக புஷ்மென்கள் காணப்படுகிறது.
விடை : கலாஹாரி
2. மொழியின் பங்கு என்பது _____________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.
விடை : மொழி
3. ______________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்
விடை : நகர்புறக்
4. ______________ நகரங்கள் பொதுவாக கிராம நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்
விடை : செயற்கைக்கோள்
5. ______________ குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்
விடை : யாத்திரை
III. A. பொருத்துக:
1. காக்கசாய்டு | ஆசிய அமெரிக்கர்கள் |
2. நீக்ராய்டு | ஆஸ்திரேலியர்கள் |
3. மங்கலாய்டு | ஐரோப்பியர்கள் |
4. ஆஸ்ட்ரோலாய்டு | ஆப்பிரிக்கர்கள் |
Ans : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
B. பொருத்துக:
1. சட்லஜ் கங்கைச் சமவெளி | சிதறிய குடியிருப்பு |
2. நீலகிரி | நட்சத்திர வடிவக் குடியிருப்பு |
3. தென் இந்தியா | செவ்வக வடிவ அமைப்பு |
4. கடற்கரை | குழுமிய குடியிருப்ப |
5. ஹரியானா | வட்டக் குடியிருப்பு |
Ans : 1 – இ, 2 – அ, 3 – உ, 4 – ஈ, 5 – ஆ |
IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (√ ) செய்யவும்
1. கூற்று (அ) : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன
காரணம் (க) : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.
- கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக ாக விளக்குகிறது
- கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
- கூற்றும் தவறு காரணம் சரி
- கூற்றும் காரணமும் தவறானவை.
விடை : கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
2. கூற்று (அ) : பழனி – முருகன் கோவில். தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு
காரணம் (க) : இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.
- காரணம் சரி காரணத்தை கூற்று சரியாக விளக்குகிறது
- காரணம் சரி காரணத்தை கூற்று சரியாக விளக்கவில்லை
- கூற்றும் தவறு காரணம் சரி
- கூற்றும் காரணமும் தவறானவை.
விடை : காரணம் சரி காரணத்தை கூற்று சரியாக விளக்கவில்லை
V. பொருந்தாததை வட்டமிடுக
1. மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல்
விடை : வங்கி அலுவல்
2. இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை
விடை : கங்கை
3. சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்
விடை : காஞ்சிபுரம்
No comments:
Post a Comment