7th Std Social Science Term 1 Solution | Lesson.6 நிலத்தோற்றங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ———————— ஆகும்.
- வீழ்ச்சி குளம்
- வண்டல் விசிறி
- வெள்ளச் சமவெளி
- டெல்டா
விடை : வண்டல் விசிறி
2. குற்றால நீர்வீழ்ச்சி ——–ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது.
- காவேரி
- பெண்ணாறு
- சிற்றாறு
- வைகை
விடை : சிற்றாறு
3. பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ——————— ஆகும்.
- சர்க்
- அரெட்டுகள்
- மொரைன்கள்
- டார்ன் ஏரி
விடை : சர்க்
4. மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்.
- அமெரிக்கா
- இந்தியா
- சீனா
- பிரேசில்
விடை : சீனா
5. பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று ——————————
- கடல் ஓங்கல்
- கடல் வளைவுகள்
- கடல் தூண்
- கடற்கரை
விடை : கடற்கரை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் —————– என்கிறோம்.
விடை : பாறைசிதைவுகள்
2. ஒரு ஏரி அல்லது ஒரு கடலில் ஆறு சேரும் இடம் ——————– எனப்படுகிறது.
விடை : ஆற்று முகத்துவாரம்
3. காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் —————- பாலைவனத்தில் காணப்படுகிறது.
விடை : கலஹாரி
4. ஜெர்மனியில் காணப்படும் சர்க் —————— என்று அழைக்கப்படுகிறது.
விடை : கார்சர்க்
5. உலகின் மிக நீண்டகடற்கரை ———————- ஆகும்.
விடை : மியாமி
III. பொருத்துக:
1. பாறை உடைதல் மற்றும் நொறுங்குதல் | பனியாறுகள் |
2. கைவிடப்பட்ட மியாண்டர் வளைவுகள் | பிறை வடிவ மணற்குன்றுகள் |
3. நகரும் ஒரு பெரும் பனிக்குவியல் | காயல் |
4. பிறை வடிவ மணல் மேடுகள் | பாறைச் சிதைவுகள் |
5. வேம்பநாடு ஏரி | குதிரைக் குளம்பு ஏரி |
Ans : 1-ஈ, 2-உ, 3-அ, 4-ஆ, 5-இ |
IV. பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
1. கூற்று (அ) முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாகின்றன.
காரணம் (க) கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
- கூற்று சரி மற்றும் காரணம் தவறு
- கூற்று தவறு மற்றும் காரணம் சரி
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
2. கூற்று (அ) கடல் வளைவுகள் இறுதில் கடல் தூண்களாகின்றன
காரணம் (க) கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
- கூற்று சரி மற்றும் காரணம் தவறு
- கூற்று தவறு மற்றும் காரணம் சரி
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை : கூற்று சரி மற்றும் காரணம் தவறு
No comments:
Post a Comment