Friday, September 2, 2022

7th Std Social Science Term 1 Solution | Lesson.10 உற்பத்தி

7th Std Social Science Term 1 Solution | Lesson.10 உற்பத்தி

சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. உற்பத்தி என்பது

  1. பயன்பாட்டை அழித்தல்
  2. பயன்பாட்டை உருவாக்குதல்
  3. மாற்று மதிப்பு
  4. மேற்கண்ட எதுவுமில்லை

விடை : பயன்பாட்டை உருவாக்குதல்

2. பயன்பாட்டின் வகைகளாவன

  1. வடிவப் பயன்பாடு
  2. காலப் பயன்பாடு
  3. இடப் பயன்பாடு
  4. மேற்கண்ட அனைத்தும்

விடை : மேற்கண்ட அனைத்தும்

3. முதன்மைக் காரணிகள் என்பன __________

  1. நிலம், மூலதனம்
  2. மூலதனம், உழைப்பு
  3. நிலம், உழைப்பு
  4. எதுவுமில்லை

விடை : நிலம், உழைப்பு

4. தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்

  1. பரிமாற்றம் செய்பவர்
  2. முகவர்
  3. அமைப்பாளர்
  4. தொடர்பாளர்

விடை : முகவர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. __________ என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.

விடை : உற்பத்தி

2. பெறப்பட்ட காரணிகள் என்பது __________ மற்றும் __________ ஆகும்.

விடை : முதலீடு மற்றம் அமைப்பு

3. __________ என்பது நிலையான அளிப்பினை உடையது.

விடை : நிலம்

4. __________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இரு பொருள்.

விடை : நுகர்வோர்

5. __________ என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்

விடை : மூலதனம்

III. பொருத்துக

1. முதன்மை உற்பத்தி ஆடம்ஸ்மித்
2. காலப் பயன்பாடு மீன்பிடித்தல், சுரங்கத் தொழில்
3. நாடுகளின் செல்வம் தொழில் முனைவோன்
4. மனித மூலதனம் எதிர்கால சேமிப்பு
5. புதுமை புனைபவர் கல்வி, உடல்நலம்
விடை: 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-உ, 5-இ

 

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms