Letter writing is one of the questions has been asking in 10th standard. Watching this video you can learn how to answer the question. certainly you get 5 marks .
Thursday, September 17, 2020
Wednesday, September 16, 2020
ஆங்கில மொழி பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள்
Monday, September 14, 2020
பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ சீட்- 'நீட்'டின் மற்றொரு கொடூரம்
மருத்துவக் கல்லூரிகளில் சேருவது என்பது எப்போதுமே கவுரவமான விஷயமாகவே இருந்தது. ஏனெனில், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் சிறப்பான கற்றல் திறன்களை/ மதிப்பெண்களைப் பெற்றவரை மட்டுமே அனுமதித்தது. ஆனால் "நீட்" டின் வருகைக்குப் பின்னர் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்களைப் பெற்ற 400 க்கும் மேற்பட்ட மாணவர்களும், பூஜ்ஜிய அல்லது நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்ற 110 மாணவர்களும் 2017 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
Sunday, September 13, 2020
Uncountable Nouns - Explanation in Tamil & English
Uncountable Nouns பற்றிய விளக்கம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.
PREFIX , SUFFIX
இந்த பக்கத்தில் PREFIX மற்றும் SUFFIX பற்றிய அறிமுகமும் அதன் வகைகளும் எடுத்துக்காட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது . மாணவர்கள் கண்டு பயன் பெறவும் . வீடியோவை பார்த்த பிறகு இங்குுளள தேர்வினை எழுதவும்.
.Prefix, Sufix
Test
Saturday, September 12, 2020
தமிழ்நாட்டில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 71 B.Ed கல்லூரிகள்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தில் (NCTE) உரிய அங்கீகாரம் இல்லாத மற்றும் என்சிடியினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரிகளிலும் மேலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைவு பெறாத கல்வியியல் கல்லூரிகளில் என்சிடிஇ மற்றும் பல்கலைக்கழக விதிப்படி மாணவர் சேர்க்கை செய்ய அனுமதி இல்லை எனவே கல்லூரிகள் 2020 - 21 ஆம் கல்வி ஆண்டிற்கான B.Ed /M.Ed, B.A.B.Ed /B.Sc.B.Ed ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கை செய்ய கூடாது என அறிவுறுத்தப்படுகிறது அவ்வாறு விதிகளை மீறி சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என தெரிவிக்கலா கிறது. கல்லூரிகளின் பட்டியல் பின்வருமாறு.
Thursday, September 10, 2020
பயிற்சி 3.8 (10th Math)
இந்த பக்கத்தில் 10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் பயிற்சி 3.8 இல் உள்ள கணக்குகள் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் கண்டு பயன் பெறவும்.
நீட் 2020- தேர்வு எழுதும் மாணவர்கள் கவனித்திற்கு - தேர்வறைக்கு என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்?
கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்துவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டதனால் வரும் செப்டம்பர் 13 ஆம் நாள் நீட் தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட யு.ஜி. மருத்துவ ஆர்வலர்களுக்காக தேசிய பரிசோதனை நிறுவனம் இந்த தேர்வை நடத்துகிறது மற்றும் தேர்வு எழுதிம் போது மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அரசு ஆலோசனையின் படி சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அணிகள்
இந்தப் பக்கத்தில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் உள்ள அணிகள் பற்றிய பாடப்பகுதியின் கணக்குகளை நிகழ்பட (வீடியோ) வடிவில் கார்த்திகேயன் அவர்கள் அளித்துள்ளார். மாணவர்கள் கண்டு பயன்பெறவும்.
The Three Questions: Solution
The Three Questions: Solution
-
10th English Online Quiz for the Reduced Syllabus 2021-2022
-
All Unit Synonyms & Antonyms Online Quiz
-
Dear Students, By answering the following questions, you will know how well you have understood the questions of the first lesson இதனை ...