Sunday, August 9, 2020

இந்தியர்கள் ஆங்கிலத்தினைப் பயன்படுத்தும் போது செய்யும் பொதுவான தவறுகளும் , தீர்வுகளும்.

 இந்தியாவில் பரவலாக பேசப்படும் மொழி ஆங்கிலமாக இருந்த போதிலும் அதில் பொதுவாக நாம் தவறுதலாக செய்யும் தவறுகளையும் அதனைச் சரியாகப் பயன்படுத்தும் முறைகளையும் இங்கு காணலாம். 

கணிதப் புதிர்களுக்கான பதில்கள்

இதில் கணிதப் புதிர்களுக்கான விடைகள் மட்டுமே உள்ளன. கேள்விகள் காண்பதற்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Friday, August 7, 2020

Active voice, Passive voice

கீழ்க்காணும் இணைப்பில் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் உள்ள Active, Passive voice  அடிப்படை விதிகள், பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வகைகளுக்கான வாக்கியங்களை எவ்வாறு மாற்றுவது என்பதனை தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்காக தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

Graph Ex:3.15 (நேர்மாறுபாடு)

 3.15 பயிற்சியில் உள்ள நேர்மாறுபாடு கணக்குகள் கண்டு பயன்பெறுங்கள்

Ex:1.1 english medium (10TH)

 From clicking the link given below you can learn Ex:1.1 sums through video

Thursday, August 6, 2020

பயிற்சி 1.1 (ஏழாம் வகுப்பு)

கீழ் கண்ட இணைப்பில் பயிற்சி 1.1 ல் உள்ள கணக்குகள் மற்றும் எடுத்துக்காட்டு கணக்குகள் இடம் பெற்றுள்ளன கண்டு பயன்படுத்தி கொள்ளலாம்.

கோவிட்-19 தொற்று காலத்தின் போது குழந்தைகளின் மனநலனைப் பாதுகாப்பது எப்படி?

image credits: Bricks 4
இது இந்தியா டுடே ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்.

பெரும்பான்மையான விடுமுறை காலங்களில் குழந்தைகள் வீட்டில் தங்காமல் வெளியில் சென்று விளையாடுவதனையே வழக்கமாகக் கொண்டிருப்பர். அதாவது அவர்களால் வீட்டிலேயே அடைந்திருக்கப் பிடிக்காது. ஆனால் இந்த தொற்று சமயத்தின் போது வேறுவழியின்றி அவர்கள் வலுக்காட்டாயமாக வீட்டில் தங்க வைக்கப்படுகிறார்கள். இந்த சமயத்தின் அவர்களது மன்நலனைப் பேணிக்காப்பது எப்படி என்பதனை இந்தக் கட்டுரையில் காணலாம்.

Tuesday, August 4, 2020

Seventh maths

ஏழாம் வகுப்பு முதல் பருவம் முதல் பாடம் எண்ணியல் அறிமுகம்

புதிய தேசியக் கல்விக் கொள்கை -தமிழில்

2020 ஆம் ஆண்டில் இந்திய அரசு  34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கையினை அறிவித்துள்ளது. அதற்கான ஆங்கில மற்றும் தமிழ் வடிவம் பின்வரும் இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

Monday, August 3, 2020

Graph Ex:3.15

பயிற்சி 3.15 ல் உள்ள எதிர் மாறுபாடு கணக்குகள் கண்டு பயிற்சி செய்யுங்கள்

Retirement forms GPF/CPS

 Forms