ஆன்லைனில் விண்ணப்பிக்கத் துவங்கும் நாள் : ஜூலை 29, 2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : ஆகஸ்ட் 17,2020
தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்படும் நாள் : ஆகஸ்ட் 24,2020
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் துவங்கும் நாள் : ஜூலை 29, 2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : ஆகஸ்ட் 17,2020
தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்படும் நாள் : ஆகஸ்ட் 24,2020
image credits:quora
இன்றைய காலகட்டத்தில் நவீனமுறையில் கற்றல் கற்பித்தலில் ஈடுபடவேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கல்வித் துறையிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை தேடிப் படிக்கும் காலம் எப்போதோ வந்துவிட்டது. ஆசிரியர்கள் அவர்களது வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை எனில் மாணவர்கள் நம்மிடம் இருந்து விலகிப் போகும் சூழல் வந்துவிடும். எனவே அவர்களின் கற்றல் வேகத்திற்கு நாமும் ஏடுகொடுக்க வேண்டும். காரணம் மாணவர்களுக்கு எப்போதுமே ஆசிரியர்கள் தான் ஹீரோ.
சரி தற்போது கற்றல் கற்பித்தலுக்காக இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களின் பட்டியலினை இங்கு காணலாம்.
பின்வரும் இணைப்பில் நீங்கள் செய்யக் கூடிய சில செயல்களின்போது உங்களின் நிலையினைப் பொருத்து உங்களின் துயில் மயக்க நோயின் (Narcolepsy) அளவினைத் தெரிந்து கொள்ளலாம்.
credits:needpix.com |
இதன் ஆங்கிலக் கட்டுரையினை எழுதியவர் Angela Hatem on June 2, 2020 மருத்துவரீதியில் மீளாய்வு செய்தவர் Janet Brito, Ph.D., LCSW, CST
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு நிறைய பேரிடம் இன்று என்ன கிழமை என்று கேட்டால் பதில் வருவதில்லை. நாம் அலாரம் வைக்கும் பழக்கத்தினையும் விட்டுவிட்டோம். தூக்கத்தினைப் பொருத்தமட்டில் கொ.மு மற்றும் கொ.பி அதாவது கொரோனாவிற்கு முன் மற்றும் கொரோனாவிற்குப் பின் ஆகிய இரண்டு காலங்களாக நமது வாழ்க்கையினைப் பிரிக்கலாம். அதாவது முன்னர் நாம் விழித்திருந்த பெரும்பாலான நேரங்களில் தற்போது தூங்கிக் கொண்டிருக்கிறோம். முன்னர் தூங்கிய காலங்கள் தற்போது பகலாகத் தெரிகின்றது. சரி எப்படி இதில் இருந்து மீளலாம்.
Forms