Saturday, July 25, 2020

தூக்க அளவு சோதனை (Epworth Sleepiness Scale)

பின்வரும் இணைப்பில் நீங்கள் செய்யக் கூடிய சில செயல்களின்போது உங்களின் நிலையினைப் பொருத்து உங்களின் துயில் மயக்க நோயின் (Narcolepsy) அளவினைத் தெரிந்து கொள்ளலாம்.


தூக்கம் என்பது பல்வேறு காரணங்களுக்காக வரலாம். ஆனால் , நன்றாக இரவு தூங்கிய பிறகும் நமக்குத் தூக்கம்வருகிறது என்றால் அது துயில் மயக்க நோய் வருவதன் அறிகுறி ஆகும். உங்களின் அதீத தூக்க பிரச்சினைக்கான காரணத்தினை அறிய இந்தத் தேர்வு உதவும்.

  1. நீங்கள் எந்த செயலும் செய்யாத போது தூக்கம் வருவதாக உணர்கிறீர்களா?

  2. நன்றாக தூங்கி எழுந்த பிறகும் நாள் முழுவதும் சோம்பலாக உணார்கிறீர்களா?

  3. இரவு நேரம் தவிர்த்த மற்ற நேரங்களிலும் உங்களுக்குத் தூக்கம் வருகிறதா?

மேற்கானும் கேள்விகளுக்கு ஆம் என்பது உங்களது பதிலாக இருந்தால் நீங்கள் தூக்க நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சுய தேர்வு செய்துகொள்ள இந்தப் பக்கத்தில் உள்ள கேள்விகளுக்கு விடையளிக்கலாம்.

இந்தப் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு

தூங்க வாய்ப்பே இல்லை-0

சிறிது தூக்கம் வரலாம்-1

மிதமான வாய்ப்பு -3

அதிக வாய்ப்பு -4

ஆகியவாறு பதில் அளிக்கவும்.

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District