Saturday, July 18, 2020

தொடு கோடு வரைதல்

தொடு கோடு வரைதலில் உள்ள அனைத்து வகையான கணக்குகள் இப்பதிவில் கண்டு பயன் பெறுங்கள்

வடிவொத்த முக்கோணம் வரைதல்

வடிவொத்த முக்கோணம் வரைதல் என்ற தலைப்பில் உள்ள அனைத்து வகை கணக்குகளின் காணொளி பதிவு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது

சிறப்பு முக்கோணம் வரைதல்

சிறப்பு முக்கோணம் வரைதலில் உள்ள அனைத்து வகை கணக்குகளின் செய்முறைக் காணொளிப்பதிவு  இங்கு கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயன் பெறுங்கள்

Friday, July 17, 2020

திறமூல மென்பொருள் (open-source software)

திறமூல மென்பொருள் (open-source software) என்பது மூல நிரற்றொடருடன் வெளியிடப்படும் ஒரு வகை மென்பொருள் ஆகும்.  இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்றொடரை வெளியிடுவார்கள், அந்த அனுமதியின் (Software License) படி எவரும் அந்த ஆதார நிரற்றொடரைப் படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும்.அதாவது அந்த மென்பொருளில் உள்ள பிழைகளை சரிசெய்யவோ அல்லது தங்களுக்கு ஏற்ற வகையில் அதனை மாற்றவோ இயலும். 2008 ஆம் ஆண்டில் ஸ்டாண்டிஷ் குரூப்பின் கூற்றுப் படி வாடிக்கையாளர்களுக்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலரினை மிச்சப்படுத்தியுள்ளது.

Type 2 வடிவொத்த முக்கோணம்

Tempest movie 10th English

பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் சேக்ஸ்பியர் எழுதிய TEMPEST எனும் படைப்பு இடம்பெற்றுள்ளது. கீழ்கானும் இணைப்பில் அது தொடர்பான குறும் திரைப்படம் ஒன்று தமிழ்வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய 4 பொருட்கள்

ஆங்கிலக் கட்டுரையில் இருந்து மொழி பெயர்கப்பட்டுள்ளது.https://www.indiatoday.in/education-today/featurephilia/story/4-plant-foods-students-should-add-to-their-diet-today-1699507-2020-07-15

நமது நரம்பியல் தொகுதியில் முக்கிய பங்கினை வகுப்பது மூளையே. உனர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும், செய்திகளைப் பெறுவதற்கும் , செய்திகளை அனுப்புவதற்கும் மற்றும் முடிவுகளை மேற்கொள்வதற்கும் மூளையே முக்கியப் பங்காற்றுகிறது.

ஆரோக்கியமான , சீரான உணவு முறை என்பது நல்ல உடல்நலத்திற்கு மட்டுமல்ல அது மூளையின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையின் நலத்தினை கிடைக்கும் பரவலான வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதனைப் பேணிக் காப்பது அவசியம்.

பின்வரக் கூடிய உணவுகளை அனைத்து வயதினருக்கும் தேவையான அளாவு எடுத்துக் கொள்ளலாம் என்றபோதிலும் குறிப்பாக மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பாதாம் பருப்பு

சதைக் கனி (பெர்ரி)

பச்சை இலைக் காய்கறிகள்

மஞ்சள்


Type 1 வடிவொத்த முக்கோணம் வரைதல்

இப்பதிவின் உள்ள காணொளியை பார்த்து வடிவொத்த முக்கோணம் வரையும் முறையில் முதல் வகை கணக்கினை தெரிந்து கொள்ளலாம்
 
மேலும் பயிற்சி 4.1ல் உள்ள கணக்குகள் 10,11, மற்றும் எ.கா4.10 இது மாதிரியான கணக்குகள் அவற்றை சுயமதிப்பீடு செய்து பாருங்கள்

Thursday, July 16, 2020

Type 3 வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளியில் இருந்து தொடு கோடு வரைதல்

இப்பதிவினை காண்பதன் மூலம் வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளியில் இருந்து தொடு கோடு எவ்வாறு வரைதல் என்பதை தெரிந்து கொள்ளலாம்
மேலும் பாடப்புத்தகத்தில் பயிற்சி 4.4 உள்ள கணக்குகள் 15,16,17 மற்றும் எ.கா 4.31 இது மாதிரி கணக்குகள் அவற்றை சுயமதிப்பீடு செய்து பாருங்கள்

Retirement forms GPF/CPS

 Forms