Friday, July 17, 2020

மாணவர்கள் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய 4 பொருட்கள்

ஆங்கிலக் கட்டுரையில் இருந்து மொழி பெயர்கப்பட்டுள்ளது.https://www.indiatoday.in/education-today/featurephilia/story/4-plant-foods-students-should-add-to-their-diet-today-1699507-2020-07-15

நமது நரம்பியல் தொகுதியில் முக்கிய பங்கினை வகுப்பது மூளையே. உனர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும், செய்திகளைப் பெறுவதற்கும் , செய்திகளை அனுப்புவதற்கும் மற்றும் முடிவுகளை மேற்கொள்வதற்கும் மூளையே முக்கியப் பங்காற்றுகிறது.

ஆரோக்கியமான , சீரான உணவு முறை என்பது நல்ல உடல்நலத்திற்கு மட்டுமல்ல அது மூளையின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையின் நலத்தினை கிடைக்கும் பரவலான வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதனைப் பேணிக் காப்பது அவசியம்.

பின்வரக் கூடிய உணவுகளை அனைத்து வயதினருக்கும் தேவையான அளாவு எடுத்துக் கொள்ளலாம் என்றபோதிலும் குறிப்பாக மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பாதாம் பருப்பு

சதைக் கனி (பெர்ரி)

பச்சை இலைக் காய்கறிகள்

மஞ்சள்


No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms