இப்பதிவில் இருந்து நீங்கள் மாற்று வட்ட துண்டு தேற்றம் பயன்படுத்தி தொடு கோடு வரையும் முறையை அறிந்து கொள்ளலாம்
மேலும் பயிற்சி 4.4 உள்ள கணக்குகள் 13, எ.கா:4.30 இது மாதிரியான கணக்குகள் அவற்றை சுயமதிப்பீடு செய்து பாருங்கள்
அரசின் நல உதவித் திட்டங்கள் என்பது சலுகை அல்ல அது சாமானிய மக்களுக்கான உரிமை.
இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், பேருந்து பயண அட்டை, மதிய உணவு, பாட நூல்கள், காலணி , எழுது பொருட்கள் , புத்தகப்பை மற்றும் பிற திட்டங்களைத் தவிர இன்ன பிற திட்டங்களைக் காணலாம். இந்தத் திட்டங்கள் ஏற்கனவே மக்களிடையே போதிய விழிப்புணர்வினைக் கொண்டிருக்கும் காரணத்தினால் அவைகள் இங்கு தவிர்க்கப்படுகின்றன.
Forms