உத்யோக் ஆதார் (Udyog Aadhar) என்பது இந்திய அரசினால்
 வழங்கப்பட்ட 12 இலக்கங்கள் கொண்ட தனித்துவ அடையாள எண் ஆகும். இது வணிகத்திற்கான ஆதார் எனவும் அழைக்கப்படுகிறது. 
சூலை, 2018 அன்றைய நிலவரப்படி 48 இலட்சத்திற்கும்  அதிகமான சிறு, குறு மற்று நடுத்தர முனைவகங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
   
watch in youtube 
https://youtu.be/wp95N_-ZRfA
No comments:
Post a Comment