Thursday, November 21, 2024

மனநலம் வலுப்படுத்தலுக்கான வழிமுறைகள்- இலக்கிய மன்றச் செயல்பாடு

மனநலம் வலுப்படுத்தல்

மனதின் ஆழத்தில் ஒளிர்வாய்,

மாற்றத்தின் வழி தெரிவாய்

அமைதியின் தீபம் ஏற்றி விடு,

அன்பின் சிறகில் பறந்திடு


கவலைகள் மேகம் சூழ்ந்தாலும்,

கடின பாதைகள் வந்தாலும்

மனதின் வலிமையை அறிந்திடு,

மாற்றங்கள் வரும் என்பதை உணர்ந்திடு


சிந்தனையை மாற்று

சிரிப்பெனும் தீபம் ஏற்று

பயம் நீங்கி வலிமை பெறுவாய்

நாளைய உலகின் நட்சத்திரமாய்த் திகழ்வாய்



No comments:

Post a Comment

The Three Questions: Solution

The Three Questions: Solution