Thursday, October 13, 2022

TTSE-6th Tamil

 ஆறாம் வகுப்பு தமிழ்
1.சுப்புரத்தினம் என்று இயற்பெயர் கொண்டவர் யார்?

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. சுரதா

ஈ.கவிமணி

2. பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் யார்?

அ. பாரதியார்

ஆ. பெருஞ்சித்திரனார்

இ. பாரதிதாசன் 
ஈ.கவிமணி

3. தமிழில் நமக்கு கிடைத்த மிகப் பழமையான இலக்கன நூல் எது?


அ. திருக்குறள் 
ஆ. தொல்காப்பியம்

இ. சிலப்பதிகாரம்

ஈ. தேவாரம்

4.தமிழுக்கு அமுதென்று பேர் என்று பாடியவர் யார்?

அ. சுரதா

ஆ. கவிமணி

இ. பாரதிதாசன்

ஈ. பாரதியார்

5.கதிரவன் என்பது குறிக்கும் சொல் எது?

அ.புதன்

ஆ. ஞாயிறு

இ. சந்திரன்

ஈ. செவ்வாய்

6. ஆழ்கடல் பிரித்து எழுத கிடைப்பது எது? 
அ. ஆழமான+கடல்

ஆ. ஆழ்+ கடல்

இ. ஆழ + கடல்

ஈ. ஆழம் + கடல்

7. ஆத்திசூடி நூலின் ஆசிரியர் யார்?

அ. பூங்குன்றனார்

ஆ. ஒளவையார்

இ.கண்ணதாசன்

ஈ. பிசிராந்தையார்

8. மக்கள் கவிஞர் என்று நாம் யாரை அழைக்கிறோம்? 
அ. திரு. வி. க

ஆ. கண்ணதாசன்

இ. வைரமுத்து

ஈ. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
9. காமராஜர் பல்கலைக் கழகம் எங்கே உள்ளது?

அ.சென்னை

ஆ. கோவை 
இ. விருதுநகர்

ஈ. மதுரை

10.ஆசாரக்கோவை எவ்வகை நூல்களில் ஒன்று

அ. எட்டுத் தொகை 
ஆ. பத்துப்பாட்டு

இ. பதினெண் கீழ்க்கணக்கு

ஈ. பதினெண் மேற்கணக்கு

11. வீரகாவியம் எழுதியவர்

அ. தமிழன்பன்

ஆ. பாரதிதாசன்

இ. பாரதியார்

ஈ. முடியரசன்

12. கடலும் கடல்சார்ந்த இடமும்

அ. குறிஞ்சி

ஆ. முல்லை

இ. மருதம் 
ஈ. நெய்தல்

13. உலகபொதுமறை என்று அழைக்கப்படும் நூல் எது? 
அ. சிலப்பதிகாரம்

ஆ. இராமாயணம் 
இ. திருக்குறள்

ஈ.மகாபாரதம்

14.ஷெல்லிதாசன் என்று சிறப்பு பெயர் கொண்டவர் யார்?

அ. பாரதிதாசன்

ஆ. பாரதியார்

இ. கம்பர்

ஈ. வாணிதாசன்

15. கேணி என்பதன் பொருள்?

அ.வயல்

ஆ. ஆறு

இ. கிணறு 
ஈ. ஏணி

16. பொய்யில் புலவர் என்று குறிப்பிடும் புலவர் யார்?

அ. பொய்கை ஆழ்வார்

ஆ. திருவள்ளுவர்

இ. கம்பர்

ஈ. இளங்கோவடிகள்

17. அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று எடுத்துரைக்கும் நூல் 
அ. திருக்குறள்

ஆ. கம்பராமாயணம்

இ. சிலப்பதிகாரம்

ஈ. ஆத்திசூடி

18. குடும்ப விளக்கு நூலின் ஆசிரியர் யார்?

அ. பாரதியார்

ஆ. சுரதா

இ. நாமக்கல் கவிஞர்
ஈ.பாரதிதாசன் 
19. ஏற்றத் தாழ்வற்ற...... அமைய வேண்டும் 
அ.சமூகம்

ஆ. நாடு

இ. வீடு

ஈ. தெரு

20. தென்மொழி இதழ் ஆசிரியர்

அ. பாரதியார்

ஆ. திரு. வி. க

இ. பெருஞ்சித்திரனார்

ஈ.வ.உ.சி

21. மன்னன் என்ற சொல்லுக்கு தமிழில் வழங்கும் வேறு பெயர்

அ.கோ

ஆ. அறிஞர்

இ.சான்றோன்.

ஈ. பெரியன்

22. ஒளவையார் படைப்புகளில் பொருந்தாதது

அ. ஆத்திசூடி

ஆ. புதிய ஆத்திசூடி

இ. கொன்ற வேந்தன்

ஈ. நல்வழி

23. நெறி என்னும் சொல் தரும் பொருள்

அ.வழி

ஆ. வீரன்

இ. கோழை 
ஈ. நண்பன்

24.ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார்?

அ. கணித மேதாவியார்

ஆ. ஔவையார்

இ. பெருவாயின் முள்ளியார் 
ஈ. பூங்குன்றனார்


25. முகர்ந்து பார்த்தால் வாடுவது எது?

அ. தாமரை மலர்

ஆ. அல்லி மலர்

இ. சாமந்தி மலர்

ஈ. அனிச்ச மலர்

26. நிலையான செல்வம் என்று திருவள்ளுவர் கூறுவது

அ. தங்கம்

ஆ. பணம்

இ.ஊக்கம்

ஈ. ஏக்கம்

27. விருந்தினர் முகம் எப்போது வாடும் 
அ. நம் முகம் மாறினால் 
ஆ. நம் வீடு மாறினால் 
இ. நாம் நன்கு வரவேற்றால் 
ஈ. நம் முகவரி மாறினால் 
28. ஆழி சொல் தரும் பொருள்


அ. குடுவை 
ஆ. கப்பல்

இ. கடல்

ஈ.பறவை

29. கருப்பு காந்தி என்று போற்றப்படுபவர் யார்?

அ. காந்தியடிகள்

ஆ. கண்ணதாசன்

இ. காமராஜர்

ஈ. அறிஞர் அண்ணா

30. தாலாட்டு.....

அ. சங்க இலக்கியங்கள் ஒன்று

ஆ. நவீன

இ.வாய்மொழி

ஈ. நீதி

31.பண் என்பது..... 
அ. இசை

ஆ. உணவு 
இ. கோயில்

ஈ. புகழ்

32. பார் என்பது.......

அ. கண்ட

ஆ. உலகம்

இ. கடவுள்

ஈ. கன்னன்

33. 2022 ன் திருவள்ளுவர் ஆண்டு

அ. 2051

ஆ. 2052

இ.2053

ஈ2054

34.கவிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் 
அ.கவிமணி

ஆ. சுரதா

இ.வாணிதாசன்

ஈ. தாராபாரதி

35. காந்தியடிகள் கவர்ந்த தமிழ் நூல் எது?

அ.திருவாசகம்

ஆ. கம்பராமாயணம்

இ. சிலப்பதிகாரம்

ஈ. திருக்குறள்

36. தமிழ் என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்

அ. தொல்காப்பியம்

ஆ. சிலப்பதிகாரம்

இ. திருக்குறள்

ஈ. தேவாரம்

37. சோம்பல் என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல்

அ. அழிவு

ஆ. துன்பம்

இ. சுறுசுறுப்பு

ஈ. சோகம்

38. மணிமேகலை வேறு பெயர் 
அ. பசிப்பிணி போக்கிய பாவை 
ஆ. சமண துறவி

இ. தீயும் தீண்டாத தெய்வம் 
ஈ.வீரமங்கை

39. கோவலன் மாதவியின் மகள்

அ. மணிமேகலை

ஆ. குண்டலகேசி

இ. கோப்பெருந்தேவி

ஈ. ஆதிரை

40. ஏழைகளுக்கு உதவி செய்வதே... ஆகும் 
அ.பகை

ஆ. ஈகை

இ. வறுமை

ஈ. கொடுமை

41. மலரும் மாலையும் ஆசிரியர்

அ. திரு. வி. க

ஆ.கண்ணதாசன்

இ. தேசிய விநாயகம் 
ஈ.. வாணிதாசன்

42. அன்னை தெரசா வுக்கு.... க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது .

அ. பொருளாதாரம்

ஆ. இயற்பியல்

இ. மருத்துவம்

ஈ. அமைதி

43. பயிர் வாடத் தாம் வாடியவர்

அ. காந்தியடிகள்

ஆ. அன்னை தெரசா

இ. வள்ளலார்

ஈ. அன்னிபெசன்ட்

44. மற்றவர் மனதில் வாழும் வாழ்வே வாழ்க்கை என்றவர்

அ. அன்னை தெரசா

ஆ. கைலாஷ் சத்தியமூர்த்தி

இ. காந்தி

ஈ. சர்ச்சில்

45. வேலுநாச்சியார்....... மீட்க உறுதி பூண்டார்

அ. திருச்சி

ஆ. சேலம்

இ. சிவகங்கை

ஈ.ஈரோடு 
46. புத்தரின் வரலாற்று கூறும் நூல் ..
அ. ஜுவ சோதி 
ஆ. ஆசிய ஜோதி 
இ.நவ ஜோதி 
ஈ. ஜுவன் ஜோதி
 47. ஐந்து இது எவ்வகை பெயர்

அ. பொருட் பெயர்

ஆ. காலப் பெயர் 
இ. சினைப் பெயர்
 ஈ. பண்புப்பெயர் 
48. காந்தியடிகள் எளிமையான உடை அணிய காரணமாக இருந்த ஊர் 
அ.சென்னை

ஆ. மதுரை

இ. தஞ்சாவூர்

ஈ.சிதம்பரம்

49. விரல் நுனி வெளிச்சங்கள் என்ற கவிதையை எழுதியவர்

அ.கவிமணி

ஆ. தாராபாரதி 
இ. சுரதா 
ஈ. வாணிதாசன் 
50. தால் என்பது 
அ. பாதம்

ஆ. கால் 
இ. நாக்கு

ஈ. நெல்

51. நிலவு+ என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

அ. நிலயென்று

ஆ. நிலவென்று

இ. நிலவன்று

ஈ. நிலுவு என்று

52.தமிழியக்கம் என்ற நூலின் ஆசிரியர்

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. திரு. வி. க

ஈ.சுரதா

53. பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர் யார்

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. திரு. வி. க ஈ. ஜெகந்நாதன்

54. புரட்சி கவி என்று போற்றப்படுபவர் 
அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. கண்ணதாசன்

ஈ. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

55. மேதினி என்பதன் பொருள்

அ.உண்மை

ஆ. உலகம்

இ.உமர்வு

ஈ. உழைப்பு

56. செந்தமிழ் என்னும சொல்லை பிரித்து எழுதுக

அ. செந் + தமிழ்

ஆ. செம் + தமிழ்

இ. சென்மை+ தமிழ்

ஈ. செம்மை + தமிழ் 
57. மாணிக்கம் என்று இயற் பெயர் கொண்ட கவிஞர்

அ. பாரதியார்

ஆ. பெருஞ்சித்திரனார்

இ. பாரதிதாசன்

ஈ. கவிமணி

58. தமிழ்ச்சிட்டு இதழை நடத்தியவர்

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. பெருஞ்சித்திரனார்

ஈ. கண்ணதாசன்

59. கனிச்சாறு என்ற கவிதை நூலை எழுதியவர்

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. பெருஞ்சித்திரனார்

ஈ. கண்ணதாசன்

60. தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர்

அ. கண்ணதாசன்

ஆ. பாரதியார்

இ. பாரதிதாசன்

ஈ. பெருஞ்சித்திரனார்

61. மா என்னும் சொல்லின் பொருள்

அ. மாடம்

ஆ. வானம்

இ.விலங்கு

ஈ. அம்மா

62.வேலுநாச்சியாரை காட்டிக் கொடுக்க வேண்டி ஆங்கிலேயர்களால் துன்புறுத்தப்பட்டவர்

அ. குயிலி

ஆ. உடையாள் 
இ. அன்னம்மா
ஈ. இவற்றில் எதுவுமில்லை 
63. பல மொழிகள் கற்ற புலவர் 
அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. பெருஞ்சித்திரனார்

ஈ. கவிமணி

64. தமிழ் நாடு என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்

அ. தொல்காப்பியம்

ஆ. சிலப்பதிகாரம்

இ. திருக்குறள்

ஈ. தேவாரம்

65. உழவர் என்னும் சொல் இடப் பெற்றுள்ளன பழமையான நூல்

அ. கலித்தொகை 
ஆ. திருக்குறள்

இ. நற்றிணை

ஈ. குறுந்தொகை
 66. ஆய்த எழுத்துக்குறிய மாத்திரை 
அ. ஒரு மாத்திரை 
ஆ. அரை மாத்திரை 
இ. இரண்டு மாத்திரை 
ஈ. கால் மாத்திரை 
67. இளங்கோவடிகள் யாருடைய சகோதரர் 
அ. நெடுஞ்சேரலாதன் 
ஆ.இமயவரம்பன் 
இ.சேரன் செங்குட்டுவன் 
ஈ.இளஞ்சேரலாதன் 
68. தமிழின் முதல் காப்பியம் ..
அ. சிலப்பதிகாரம் 
ஆ. கம்பராமாயணம் 
இ. மணிமேகலை 
ஈ. வளையாபதி


69. முத்தமிழ் காப்பியம் மற்றும் குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படுவது 
அ. சிலப்பதிகாரம்

ஆ. கம்பராமாயணம்

இ. மணிமேகலை

ஈ. வளையாபதி

70. தேசியக்கவி என்று சிறப்பு பெயர் கொண்டவர்

அ.பாரதிதாசன்

ஆ. கண்ணதாசன்

இ. வாணிதாசன்

ஈ. பாரதியார்

71. பாரதியார் பெற்றோர் பெயர்

அ. இமயவரம்பன்- நற்சேனை 
ஆ. துரைசாமி- குஞ்சம்மாள் 
இ. கனகசபை - இலக்குமி
 ஈ. சின்னசாமி- இலக்குமி


72.சித்தம் என்பதன் பொருள்

அ.உள்ளம்

ஆ. மணம்

இ. குணம்

ஈ. வனம்

73. நிலா+ ஒளி சேர்த்து எழுத கிடைப்பது

அ. நிலாஒளி

ஆ. நிலஒளி

இ. நிலாவொளி

74. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் 
அ. ஐந்து

ஆ. ஆறு

இ. மூன்று

ஈ. பத்து

75. பொய்யில் புலவர் என்று யாரை குறிப்பிடுகிறோம் 
அ. புலவர். குழந்தை

ஆ. புலமைபித்தன்
இ. சேக்கிழார் 
ஈ. திருவள்ளுவர்

76. ஒருவருக்கு சிறந்த அணி

அ. மாலை

ஆ. காதணி

இ. இன்சொல்

ஈ. வன்சொல்

77. பொருத்துக

அணுகு-1. தெளிவு

ஐயம்-2. சோர்வு

ஊக்கம்-3.பொய்மை

உண்மை-4. விலகு

அ.1,2,3,4 ஆ. 4,3,2,1 இ.4,1,2,3 IT. 2,1,4,3


78. ஆழக்கடல் பிரித்தால் கிடைப்பது

அ. ஆழமான+ கடல்

ஆ. ஆழ்+ கடல்

இ. ஆழ+ கடல்

ஈ. ஆழம்+ கடல்

79. பொதுவுடைமை கவிஞர் மற்றும் மக்கள் கவிஞர் என்று போற்றப்படுபவர்

அ. கண்ணதாசன்

ஆ. கல்யாண சுந்தரம்

இ. மருதகாசி

ஈ. நாமக்கல் கவிஞர்

80. காமராசரை “ கல்விக் கண் திறந்தவர்" என்று பாராட்டியவர்

அ. ஜவஹர்லால் நேரு

ஆ. காந்தியடிகள்

இ. பெரியார்

ஈ. அண்ணா


81. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் உள்ள நாடு எது

அ. இந்தியா 
ஆ. சீனா

இ.பாகிஸ்தான்

ஈ.இலங்கை

82. இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று

அழைக்கப்படுபவர்

அ. அ. அரங்கநாதன்

ஆ. அ. சாமிநாதன்

இ. சுப்பிரமணியன் 
ஈ.ரங்கசாமி

83. ஆசியாவிலே இரண்டாவது பெரிய நூலகம் எந்த மாநிலத்தில் உள்ளது

அ. குஜராத்

ஆ. மகாராஷ்டிரா

இ. கர்நாடகா

ஈ. தமிழ்நாடு


84. தவறானது எது 
அ. கண்டான்

ஆ. வென்ரான்

இ. நண்டு

ஈ. வண்டு

85. யாருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கிறோம் 
அ. அண்ணா

ஆ.டாக்டர். இராதாகிருஷ்ணன்

இ. பெரியார்

ஈ. காமராஜர்

86. யாருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது

அ. அண்ணா

ஆ. டாக்டர். இராதாகிருஷ்ணன்

இ. பெரியார்

ஈ. காமராஜர்


87. தேசிய இளைஞர் தினம் 
அ. அப்துல் கலாம்

ஆ. ஜவஹர்லால் நேரு

இ. விவேகானந்தர்

ஈ. காமராஜர் 
88. யாருடைய பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது
 அ. அப்துல் கலாம் 
ஆ. ஜவஹர்லால் நேரு 
இ. விவேகானந்தர் 
ஈ. காமராஜர் 
89. நன்றியறிதல் பிரித்தால் கிடைப்பது 
அ. நன்றி + யறிதல் 
ஆ. நன்றி+ அறிதல் 
இ. நன்று + அறிதல்
 ஈ. நன்று+ யறிதல்


90. ஆசாரக்கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ.70 ஆ. 80 இ.100 ஈ. 110

91. முக்கனிகளில் பொருந்தாது எது 
அ.மா

ஆ. ஆப்பிள்

இ. பலா

ஈ. வாழை

92. உதித்த என்ற சொல்லின் எதிர்ச்சொல்

அ. மறைந்த

ஆ. மரைந்த

இ. குறைந்த

ஈ. தோன்றிய

93. பாராபரக் கண்ணி ஆசிரியர்

அ. இராமலிங்க அடிகள்

ஆ. திரு. வி. க

இ. வள்ளலார்

ஈ. தாயுமானவர்

94. சங்ககாலத்தில் பொருந்தாத நகரம்

அ. மதுரை

ஆ. பூம்புகார்

இ. சென்னை

ஈ. காஞ்சி

95. உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் என்று கூறியவர்

அ. மலாலா

ஆ. நெல்சன் மண்டேலா 
இ. வாங்கரி மத்தாய் 
ஈ. கைலாஷ் சத்தியமூர்த்தி 
96. உமர்கய்யாம் பாடல்கள் மற்றும் ஆசிய ஜோதி எழுதியவர்

அ. திரு. வி. க

ஆ. பாரதியார் 
இ. கவிமணி தேசிய விநாயகம் 
ஈ. நாமக்கல் கவிஞர் 
97.துரைராசு என்று இயற்பெயர் கொண்டவர் 
அ. தமிழன்பன்

ஆ. வாலி

இ.கண்ணதாசன்

ஈ. முடியரசன்

98. காவியப்பாவை நூலை எழுதியவர்

அ.தமிழன்பன்

ஆ. வாலி

இ. கண்ணதாசன்

ஈ. முடியரசன்

99. தாழம்பூ எத்திணைக்கு உரியது

அ. குறிஞ்சி

ஆ. முல்லை

இ. மருதம் 
ஈ. நெய்தல்

100. பொருத்துக 
ஈரோடு- 1.அல்வா

தஞ்சாவூர்2. பட்டாசு

சிவகாசி-3. தலையாட்டி பொம்மை

திருநெல்வேலி-4. மஞ்சள்

அ. 1,2,3,4

ஆ. 4,3,2,1

இ. 2,3,4,1

ஈ. 4,3,1,2

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms