Thursday, October 13, 2022

7th TTSE

7th TAMIL



1.கத்தயின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று பாடியவர்

அ.வெ.ராமலிங்கனார்

ஆ. பாரதிதாசன்

இ.பாரதியார்

ஈ. கவிமணி

2. முல்லைக் தேர் தந்து புகழ் பெற்றவர்

அ.வேள்பாரி

ஆ.குமணன்

இ. அதியமான்

ஈ. பேகன்

3. உவமைக் கவிஞர்

அ. பாரதியார்

ஆ. உடுமலை நாராயண கவி

கவிமணி

ஈ.சுரதா

4.கொல்லிப்பாவை என்னும் சிற்றிதலை நடத்தியவர்
அ. ராஜமார்தாண்டம்

ஆ.கவிமணி

இ.சுரதா

ஈ. உடுமலை நாராயண கவி

5.தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது

அ. ஈரோடு

ஆ. கோவை

இ.நாமக்கல்

ஈ.சேலம்

6.பொய்யாமொழி என்று அழைப்பது

அ. திரிகடுகம்

ஆ.ஏலாதி

இ.திருக்குறள்

ஈ.ஆசாரக்கோவை

7. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

அ. புறநானூறு

ஆ. முல்லைப் பாட்டு

இ.திருக்குறள்

ஈ.திருமுருகாற்றுப்படை

8.கட்டபொம்மனின் நாடு

அ. மதுரை

ஆ.செஞ்சி


இ.பாஞ்சாலங்குறிச்சி

ஈ.பாளையங்கோட்டை

9. தேசியம் காத்த செம்மல்

அ. இராஜாஜி

ஆ. பெரியார்

இ.திரு.வி.க

ஈ. முத்துராமலிங்கத் தேவர்

10. குற்றப்பரம்பரை சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு

அ.1948

ஆ.1984

. 1949

ஈ.1943

11.சொல்லின் செல்வர்

அ. அண்ணா

ஆ.இரா.பி. சேது

இ.வ.உ.சி

ஈ. பாண்டித்துரையார்

12.முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழ்

அ. இராஜாஜி

ஆ.நேதாஜி

இ.காந்திஜி

ஈ.நேருஜி


13. தமிழ் மக்களின் நாகரிகம் பண்பாடு பற்றி கூறும் நூல்

அ. புறநானூறு

ஆ. முல்லைப்பாட்டு

இ.திருக்குறள்

ஈ.திருமுருகாற்றுப்படை

14. திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்

அ.133

ஆ.1330

இ.1440

ஈ.1331 15.வாய்மை எனப்படுவது

அ.அன்பாக பேசுதல்

ஆ. தீங்குதராத சொற்களை பேசுதல்

இ. தமிழில் பேசுதல்

ஈ. சத்தமாக பேசுதல்

16. பகுத்தறிவு கவிராயர்

அ. பாரதியார்

ஆ. கவிமணி

இ.சுரதா

ஈ. உடுமலை நாராயண கவி

17. தூண் என்னும் போருள் தரும் சொல்

அ. நெகிழி

ஆ.சென்னி

இ.ஏனி

ஈ. மதலை

18. பட்டினப்பாலை ஆசிரியர்

அ. தோன்டைமான் இளந்திரையன்

ஆ. கடியலூர் உத்திர கண்ணனார்

இ.நக்கீரர்

ஈ.முடதாம கண்ணியார்

19.நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்

அ.நற்றிணை

ஆ. குறுந்தொகை

இ.பரிபாடல்

ஈ. அகநானூறு

20. தொல்காப்பியம் கடற்பயனத்தை.... வழக்கம் என்று கூறுகிறது

அ.நன்னீர்

ஆ. தண்ணீர்

இ. முந்நீர்

ஈ. கண்ணீர்

21.வடமொழி என்று அழைக்கப்படும் மொழி

அ. மலையாளம்

ஆ.கன்னடம்  

இ.சமஸ்கிருதம்

ஈ.தெலுங்கு

22.பாரதிதாசனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

அ.பாண்டியன் பரிசு

ஆ. அழகின் சிரிப்பு

இ.பிசிராந்தையார்

ஈ. குடும்ப விளக்கு

23. பாரதிதாசனின் இயற்பெயர்

அ. சுப்பிரமணி

ஆ. பாலகிருஷ்ணன்

இ.கனகசபை

ஈ.சுப்புரத்தினம்

24.

நாலடியார்...நூல்களுள் ஒன்று

அ. எட்டுத்தொகை

ஆ.பத்துப்பாட்டு

இ.பதினெண் கீழ்க்கணக்கு

ஈ. பதினெண் மேற்கணக்கு

25. பசு என்னும் பொருள் தரும் சொல்

அ.

ஆ.ஈ

ஈஏ

26. நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதியவர்
அ.பவணந்தி முனிவர்

ஆ. ஆறுமுக நாவலர்

இ.தொல்காப்பியர்

ஈ. அகத்தியர்

27. காளமேகப் புலவர் இயற்கை பெயர்

அ. வரதன்

ஆ.சுப்புரத்தினம்

இ.எத்திராசுலு

ஈ. சுப்பிரமணியன்

28. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஓவியம்

அ. சுவர் ஓவியம்

ஆ. துணி ஓவியம்

இ.ஓலைச்சுவடி ஓவியம்

ஈ. செப்பேடு ஓவியம்

29. பரி என்பதன் பொருள்

அ. யானை

ஆ. குதிரை

இ.மான்

ஈ.மாடு

30. வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல்

அ. திருக்குறள்

ஆ.நாலடியார்

இ.பழமொழி

ஈ. திரிகடுகம்

31. ஒருவர் தன் குழந்தைக்கு சேர்த்து வைக்கவேண்டிய செல்வம் அ. வீடு

ஆ.கல்வி

இ.பொருள்

ஈ. அணிகலன்

32. மேகம் என்பதை குறிக்கும் சொல்

அ.நிகர்

ஆ. பிரிதி

இ.முகில்

ஈ.கழனி

33. பழமொழி நானூறு ஆசிரியர்

அ. காரியாசான்

ஆ முன்றுறை அரையனார்

இ. விளிம்பி நாகனார்

ஈ.பாரி

34. உழவர் சேற்று வயலில் நடுவர்

அ.செடி

ஆ. பயிர்

இ.மரம்

ஈ.நாற்று


35.தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு

அ. பாளையங்கோட்டை

ஆ.பேட்டை

இ சேரன்மாதேவி

ஈ.செங்கோட்டை

36. தண்பொருநை நதி

அ.காவிரி

ஆ. தாமிரபரணி

இ. நொய்யல்

ஈ. வைகை

37. நாலாயிர திவ்ய பிரபந்தம் தோகுத்தவர்

அ.நாதமுனி

ஆ. பொய்கை ஆழ்வார்

இ.பூதத்தாழ்வார்

ஈ.பேயாழ்வார்

38. அறநெறிச்சாரம் எழுதியவர்

அ. ஒளவையார்

ஆ.கபிலர் 

இ. முனைப்பாடியார் 

 ஈ.பாரதிதாசன் 

39. ஆட்டனந்த ஆதிமந்தி எழுதியவர் 

அ. வாணிதாசன்

ஆ. கண்ணதாசன்

இ.பாரதிதாசன்

ஈ சுரதா

40.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்ட ஆண்டு

அ.1962

ஆ.1972

. 1926

ஈ.1960

41. இயேசு காவியத்தை எழுதியவர்

அ.பாரதி

ஆ. சுரதா

இ.கண்ணதாசன்

ஈ.வாலி

42.பிணி என்னும் சொல்லின் பொருள்

அ. உலகம்

ஆ.நோய்

இ.செயல்

ஈ காலம்

43. முத்தையா என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர்

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ.சுரதா

ஈ. கண்ணதாசன்

44. செல்வத்து பயனே ஈதல்

அ. திருக்குறள்

ஆ.புறநானூறு

இ.அகநானூறு

ஈ.பதிற்றுப்பத்து

45. காந்தியடிகள் எப்போதும்... பேசினார்

அ. வன் சொற்களை

ஆ அரசியலை

9. கதைகளை

ஈ. வாய்மையை

46. அந்தாதி என்பது...... வகைகளில் ஒன்று

அ. காப்பிய

ஆ.புதின

இ. சிற்றிலக்கிய

ஈ. பேரிலக்கிய

47. அதியமான் நெடுமான் அஞ்சி எழுதியவர்

அ. பாரதியார்

ஆ.சுரதா

இ.வாசுதேவ ஜெகந்நாதன்

ஈ.பாரதிதாசன்

48.திருக்குறளை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர்

அ.ஜி.யூ போப்

ஆ. கால்டுவெல்

இ. வீரமாமுனிவர்

ஈ.உ.வே.சாமிநாதர்

49. மண்வாசல் எழுதியவர்

அ. தேனரசன்

ஆ. முத்தரசன்

இ.சுரதா

ஈ.பாரதியார்

50. வயலும் வயல் சார்ந்த இடமும்

அ.குறிஞ்சி

ஆ. முல்லை

இ.மருதம்

ஈ.நெய்தல்

51. நெறி என்னும் சொல்லின் பொருள்

அ.வழி

ஆ. குறிக்கோள்

இ.கொள்கை

ஈ. அறம்

52. வான் + ஒலி என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது

அ. வானொலி

ஆ. வான்ஒலி


இ.வாவொலி

ஈ.வானலி

53. நாமக்கல் கவிஞர் என்று போற்றப்படுபவர் யார்

அ. பாரதியார்

ஆ.வெ.இராமலிங்கனார்

கவிமணி

ஈ. கல்யாண சுந்தரம்

54. காந்தியக் கவிஞர் என்று போற்றப்படுபவர் யார்

அ.பாரதியார்

ஆ.வெ. இராமலிங்கனார்

இ.கவிமணி

ஈ. கல்யாண சுந்தரம்

55. அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும் என்று பாடிய கவிஞர்

அ.பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ.வாணிதாசன்

ஈ. வெ. இராமலிங்கனார்

56. மலைக்கள்ளன் என்ற நூலின் ஆசிரியர்

அ. கண்ணதாசன்

ஆ.பாரதிதாசன் 

இ.வெ.இராமலிங்கனார்


ஈ.ஜெயகாந்தன்

57. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்?

அ. கண்ணதாசன்

ஆ. பாரதிதாசன்

இ.வெ.இராமலிங்கனார்

ஈ.புலமைபித்தன்

58. பகைவரை வெற்றி கொண்டவரைக் பாடும் இலக்கியம்

அ. கலம்பகம்

ஆ.பரணி

இ.பரிபாடல்

ஈ.அந்தாதி

59. தந்துதவும் பிரித்தால் கடைப்பது

அ.தந்து + உதவும்

ஆ.தா+ உதவும்

இ.தந்து+தவும்

ஈ.தந்த+ உதவும்

60. எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும் என்று கூறியவர்

அ. பாரதிதாசன்

ஆ.பாரதியார் 

வே.சா

ஈ.சுரதா


61. வாழை கன்றை...

அ. வழங்கியது

ஆ. ஈன்றது

இ.கொடுத்தது

ஈ.தந்தது

62. இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

அ. உடுமலை நாராயணகவி

ஆ.கல்யாணசுந்தரம்

இ.சுரதா

ஈ.கவிமணி

63. பாரதிதாசன் மேல் உள்ள பற்றால் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றி கொண்டவர்

அ. சுரதா ஆ. உடுமலை நாராயணகவி இ.அப்துல் ரகுமான் ஈ.கவிமணி

64. தேன்மழை, துறைமுகம், அமுதும் தேனும் ஆகிய நூல்களை படைத்த கவிஞர் யார்

அ. சுரதா ஆ. உடுமலை நாராயணகவி இ.வாணிதாசன் ஈ.கவிமணி


65. சிறந்த கவிதைகளை தொகுத்து கொங்கு தேர் வாழ்க்கை நூலை படைத்தவர்

அ. ராஜமார்த்தாண்டன்

ஆ.கவிமணி

இ.சுரதா

ஈ. உடுமலை நாராயணகவி

66. காட்டாறு என்னும் சொல்லை பிரிக்க கிடைப்பது

அ. காடு+ ஆறு

ஆ. காட்டு+ ஆறு


இ.காட்+ ஆறு

ஈ.காட்+ டாறு

67. பொருத்துக

அழுக்காறு-1. செல்வம்

ஆக்கம்-2. பொறாமை

கேடு-3. பிறர்

ஏதிலார்-4.வறுமை

அ. 2,1,4,3


ஆ. 1,2,3,4

இ.. 4,3,2,1
ஈ. 2,1,3,4

68. வங்கச் சிங்கம் என்று போற்றப்படுபவர் யார்

அ. பால கங்காதர திலகர்
ஆ.காந்திஜி

இ.நேதாஜி

ஈ.ஜவஹர்லால் நேரு

69.இரா.பி. சேதுவின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

அ. தமிழின்பம்

ஆ. ஆற்றங்கரையினிலே

இ. கடற்கரையினிலே

ஈ. தமிழ் விருந்து

70. போலி எத்தனை வகைப்படும்

அ. இரண்டு

ஆ. மூன்று

இ.நான்கு

ஈ.ஐந்து

71. Sacrifice என்பதன் தமிழாக்கம்

அ. தியானம்

ஆ. துணிவு

இ. தியாகம்

ஈ. தவம்

72. உரவுநீர் அழுவம் இத்தோடரில் அழுவம் என்பதன் பொருள் என்ன

அ.காற்று

ஆ. வானம்


இ.கடல்

ஈ. மலை

73. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்

அ. கடியலூர் உருத்திரங்கண்ணனார்

ஆ. தொண்டைமான் இளந்திரையன்

இ. முடதாமக்கண்ணியார்

ஈ.நக்கீரர்

74. வேறுபட்டதை கண்டுப்பிடி

அ.சொல்

ஆ.மொழி

இ.பதம்

ஆ. கிழவி

75. எழுதுகிறாள் வேர்ச்சொல் காண்க

அ. எழுதினாள்

ஆ.எழுது

இ.எழுதுவாள்

ஈ. எழு

76. Shipyard என்பதன் தமிழ்ச் சொல்

அ.மாலுமி ஆ. கப்பல் தளம் இ. பெருங்கடல் ஈ.நங்கூரம்


77. மலை குறிக்கும் சொல்

அ.வெற்பு

ஆ.காடு

இ.கழனி

ஈ.புவி

78.துயின்றிருந்தார் பிரிக்க கிடைப்பது எது

அ. துயின்று + இருந்தார்

ஆ.துயில் + இருந்தார்

இ.துயின்றி + இருந்தார்

ஈ.துயின் + இருந்தார்

79. அழகின் சிரிப்பு, இருண்ட வீடு ஆகிய நூல்களை எழுதியவர்

அ.பாரதியார்

ஆ.பாரதிதாசன்

இ.கண்ணதாசன்

ஈ.வாணிதாசன்

80. புரட்சி கவிஞர் என்று நாம் யாரை குறிப்பிடுகிறோம்

அ. பாரதியார்

ஆ.நாமக்கல் கவிஞர்

இ.பாரதிதாசன்

ஈ.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

81. கதிரவனை குறிக்கும் சொல் கண்டுபிடிக்க

அ.நிகர்


ஆ. பரிதி இ.முகில்

ஈ.கழனி

82. கேடில்லை பிரித்து எழுத கிடைப்பது

அ.கேடி+ இல்லை

ஆ.கே+ இல்லை

இ.கேள்வி + ல்லை

ஈ.கேடு + இல்லை

83. சமண முனிவர் பலரால் பாடப்பட்ட நூல்

அ. திருக்குறள்

ஆ.நாலடியார்

இ. பெரியபுராணம்

ஈ.பழமொழி

84. நாலடியார் எவ்வகை நூல்களில் ஒன்று

அ. எட்டுத்தொகை

ஆ. பத்துப்பாட்டு

இ.பதினெண் கீழ் கணக்கு

ஈ.பதினெண் மேற் கணக்கு

85. திருக்குறளுக்கு இணையாக வைத்து போற்றப்படும் நூல்

அ.பழமொழி

ஆ. சிலப்பதிகாரம்

இ. திரிகடுகம்

ஈ.நாலடியார்

86. விச்சை என்பன் பொருள் என்ன

அ. பொருள்

ஆ. களவு

இ.பிச்சை

ஈ.கல்வி

87. ஓவது ஒழியேல்! என்று கூறியவர்

அ. ஒளவையார்

இ.திருவள்ளுவர்

இ.திருமூலர்

ஈ.பாரதிதாசன்

88. நன்றின்பால் உய்ப்பது அறிவு - என்று கூறியவர்

அ. வீ. முனிசாமி

ஆ.திருவள்ளுவர்

இ.திரு.வி.க

ஈ.கவிமணி

89. நுன்னூல் படி ஓரெழுத்து ஒருமொழி எத்தனை உள்ளது

அ. 40

ஆ. 42

2.44

ஈ 46

90. இறைச்சி என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி


அ. ஆ ஆ.ஈ

இ.

ஈ. மா

91. சரசுவதி மாலை என்ற நூலை எழுதியவர்

அ. காலமேகப் புலவர்

ஆ.திரு.வி.க

இ.வள்ளலார்

ஈ. கம்பர்

92. பழமொழி நானூறு அ. எட்டுத்தொகை

நூல்களுள் ஒன்று

ஆ.பத்துப்பாட்டு

இ.பதினெண் கீழ் கணக்கு

ஈ. பதினெண் மேற் கணக்கு

93.கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜெகந்நாதன் எந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்

அ. அதியமான் நெடுமான் அஞ்சி

. வீரர் உலகம் இ. அதிசயப்பெண் ஈ.ஆத்ம ஜோதி 94. Harvest என்பதன் தமிழ் சொல்

அ. அறுவடை


ஆ.நீர்ப்பாசனம்

இ.பயிரிடுதல்

ஈ.உழவியல்

95.இடர் ஆழி நீங்குகவே இத்தொடரில் இடர் என்பன் பொருள் அ.மகிழ்ச்சி

ஆ. ஆர்வம்

இ.இன்பம்

ஈ. துன்பம்

96. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்

அ.பாரதியார்

ஆ.பாரதிதாசன்

இ. முடியரசன்

ஈ.வள்ளலார்

97.இருபொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் வருவது

அ. உவமை அணி

ஆ. உருவக அணி 

இ.ஏகதேச உருவக அணி

ஈ.எடுத்துக்காட்டு உவமை அணி

98.செந்நாப்போதார் என்று சிறப்பு பெயர் கொண்ட புலவர்

அ. கம்பர்

ஆ.இளங்கோவடிகள்

இ.திருவள்ளுவர்

ஈ.அகத்தியர்

99.பிறப்பொக்கும் ...... உயிர்க்கும், கோடிட்ட இடத்தை நிரப்புக

அ. அனைத்து

ஆ. மக்கள்

இ.எல்லா

ஈ. இயல்பு

100. மழை சடசடவெனப் பெய்தது- இத்தொடரில் அமைந்துள்ளது.

அ. அடுக்குத்தொடர்

ஆ. இரட்டைக்கிளவி

இ. தொழிலாகுபெயர்

ஈ.பண்பாகுபெயர்

உங்களுக்கான கேள்வி

101. குற்றாலக் குறிஞ்சியை எழுதியவர்

அ. திரிகூட ராசப்பக்கவிராயர்

ஆ. குமரகுருபரர்

இ.மாணிக்கவாசகர்

ஈ.கோவி.மணிசேகரன்


No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms