Monday, September 5, 2022

7th Std Social Science Term 3 Solution | Lesson.5 நிலவரைபடத்தை கற்றறிதல்

7th Std Social Science Term 3 Solution | Lesson.5 நிலவரைபடத்தை கற்றறிதல்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. நிலவரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு என அழைக்கப்படுகிறது________

  1. புவியியல் (ஜியோகிராஃபி)
  2. கார்டோகிராஃப்ட்
  3. பிஸியோகிராபி
  4. பௌதீக புவியியல்

விடை : கார்டோகிராஃப்ட்

2. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கும் ___________ திசைகள் ஆகும்.

  1. முக்கியமான
  2. புவியியல்
  3. அட்சரேகை
  4. கோணங்கள்

விடை : முக்கியமான

3. கலாச்சார நிலவரை படங்கள் என்பன ________________ அமைப்புகளைக் காட்டுகின்றன.

அ) இயற்கையான
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட
இ) செயற்கையான
ஈ) சுற்றுச்சூழல்

விடை : மனிதனால் உருவாக்கப்பட்ட

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக ___________ அமைகிறது.

விடை : நிலவரைபடங்கள்

2. முதன்மை திசைகளுக்கு இடையே உள்ள திசைகள் இடைநிலை ___________ எனப்படும்.

விடை : திசைகள்

3. நிலவரைபடத்தில் உள்ள ___________ வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் மற்றும் சின்னங்களை விளக்குகிறது.

விடை : குறியீடுகள்

4. காடாஸ்ட்ரல் நிலவரைபடங்கள் ___________ என அழைக்கப்படுகின்றன

விடை : கிராமம் மற்றும் நகரங்களின் வரைபடம்

5. சிறிய அளவை நிலவரைபடங்கள் ___________ மற்றும் ___________ போன்ற அதிக பரப்பளவு இடங்களைக் காட்ட உதவுகின்றன.

விடை : கண்டங்கள் மற்றும் நாடுகள்

III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக.

1. வடகிழக்கு, அளவை, வடமேற்கு மற்றும் கிழக்கு.

விடை : அளவை

2. வெண்மை, பனி, உயர்நிலம் மற்றும் சமவெளி.

விடை : சமவெளி

3. நில அமைப்பு நிலவரைபடம், மண் நிலவரைபடம், இயற்கை அமைப்பு நிலவரைபடம் மற்றும் நிலவரைபட நூல்.

விடை : நிலவரைபட நூல்

4. வானிலை முன்னறிவிப்பு, காலநிலை, மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை.

விடை : காலநிலை

IV. பொருத்துக

1. மேல் வலது மூலை அடர்த்தி மற்றும் வளர்ச்சி
2. குறிப்பு மாவட்டம் அல்லது நகரம்
3. பெரிய அளவை நிலவரைபடம்  இயற்கை நில அமைப்பு
4. இயற்கை அமைப்பு வரைபடம் வண்ணங்கள் மற்றும் சின்னங்கள்
5. மக்கள் தொகை வரைபடம் ‘N’ எழுத்து
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ

V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க.

1. i. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நிலவரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட தொகுதி ஆகும்.

ii. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன.

iii. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

  1. i மற்றும் iii சரி
  2. ii மற்றும் iii சரி
  3. i மற்றும் ii சரி
  4. i, ii மற்றும் iii சரி.

விடை : i, ii மற்றும் iii சரி.

2. கூற்று 1 : உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமாண மாதிரி.

கூற்று 2 : இதனை இது கையாள்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது.

  1. கூற்று 1 சரி, 2 தவறு
  2. கூற்று 1 தவறு, 2 சரி
  3. இரண்டும் சரி
  4. இரண்டும் தவறு

விடை : கூற்று 1 சரி, 2 தவறு

VI. பின்வருவனவற்றிற்கு பெயரிடுக.

1. தட்டையான பரப்பில் பூமியைக் குறிப்பது.

நிலவரைபடங்கள்

2. நிலவரைபடத்தில் உள்ள தூரத்திற்கும் நிலத்தில் உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம்.

அளவை

3. தரைவழி மற்றும் சாலைவழி போக்குவரத்தினைக் காட்ட உதவும் குறியீடு.

சாலை வழி – இரயில் வழி

4. வேறுபட்ட நிலவரைபடங்களை உள்ளடங்கிய புத்தகம்.

நில வரைபட நூல்

5. நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலவரைபடம்.

அரசியல் நிலவரைப்படம்

 

No comments:

Post a Comment

கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்

 கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்