7th Std Social Science Term 3 Solution | Lesson.4 கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. வட அமெரிக்காவையும் ஆசியாவையும் _______________ பிரிக்கிறது.
- பேரிங் நீர் சந்தி
 - பாக் நீர் சந்தி
 - மலாக்கா நீர் சந்தி
 - ஜிப்ரால்டர் நீர் சந்தி
 
விடை : பேரிங் நீர் சந்தி
2. _______ உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது.
- மெக்ஸிகோ
 - அமெரிக்கா
 - கனடா
 - கியூபா
 
விடை : கியூபா
3. _________ வட அமெரிக்காவின் நீளமான ஆறுகள் ஆகும்.
- மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி
 - மெக்கென்ஸி ஆறு
 - புனித லாரன்சு ஆறு
 - கொலரடோ ஆறு
 
விடை : மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி
4. உலகின் மிக நீண்ட மலைத்தொடர் _______________.
- ஆன்டிஸ்
 - ராக்கி
 - இமயமலை
 - ஆல்ப்ஸ்
 
விடை : ஆன்டிஸ்
5. பூமத்திய ரேகை பகுதியில் இருப்பதால் _________ வடிநிலப் படுகை தினந்தோரும் மழை பெறுகிறது.
- மெக்கென்ஸி
 - ஒரினாகோ
 - அமேசான்
 - பரானா
 
விடை : அமேசான்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. வட அமெரிக்காவின் தாழ்வான பகுதியான ________ கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது.
விடை : மரண பள்ளதாக்கு
2. உலகின் தலைசிறந்த மீன்பிடித் தளமாக ________ விளங்குகிறது.
விடை : கிரண்ட் பேங்க
3. சிலி அர்ஜென்டினா எல்லையில் அமைந்துள்ள ______ ஆண்டிஸ் மலைத் தொடரின் உயரமான சிகரமாகும்.
விடை : அகான்காகுவா சிகரம்
4. பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் ____________ உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.
விடை : அமேசான் காடுகள்
5. ________ற்கு உலகின் காப்பி பானை என்ற பெயரும் உண்டு.
விடை : பிரேசில்
III. பொருத்துக
| 1. மெக்கென்லீ சிகரம் | வெப்ப மண்டல காடுகள் | 
| 2. கிராண்ட் கேன்யான் | பறக்க இயலாத பறவை | 
| 3. எபோனி | கொலரடோ ஆறு | 
| 4. நான்கு மணி கடிகார மழை | 6194 மீ | 
| 5. ரியா | பூமத்திய ரேகை பகுதி | 
| விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ | |
IV. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை டிக் செய்யவும்
1. கூற்று (A) : வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது.
காரணம் (R) : மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழல்களாக உள்ளன.
- கூற்றும் காரணமும் சரி.
 - கூற்று சரி. காரணம் தவறு.
 - காரணம் தவறு. கூற்று சரி.
 - காரணம் மற்றும் கூற்று தவறு.
 
விடை : கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று : தென் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன.
காரணம் : தொழில்மயமாவதற்கான அடிப்படை வசதிகள் குறிப்பாக போக்குவரத்து வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.
- கூற்றும் காரணமும் சரி.
 - கூற்று சரி. காரணம் தவறு.
 - கூற்று தவறு. காரணம் சரி.
 - காரணம் மற்றும் கூற்று தவறு.
 
விடை : கூற்று தவறு. காரணம் சரி.
No comments:
Post a Comment