Tuesday, August 17, 2021

12th Tamil Reduced Syllabus 2021-2022

 பாடத்திட்டம் 2021 - 2022

வகுப்பு : 12 பாடம்: பொதுத்தமிழ்

இயல்

பாடப்பொருள்

1

செய்யுள் - இளந்தமிழே

உரைநடை - தமிழ்மொழியின் நடைஅழகியல்

செய்யுள் - தன்னேர் இலாத தமிழ்

துணைப்பாடம் - தம்பி நெல்லையப்பருக்கு

இலக்கணம் - தமிழாய் எழுதுவ�ோம்

2

செய்யுள் - பிறகொருநாள் கோடை

இலக்கணம் - நால்வகைப் பொருத்தங்கள்

3

உரைநடை - தமிழர் குடும்பமுறை

செய்யுள் - விருந்தினர் இல்லம், கம்பராமாயணம்

துணைப்பாடம் - உரிமைத்தாகம்

இலக்கணம் - பொருள் மயக்கம்

வாழ்வியல் - திருக்குறள்

4

உரைநடை - பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

செய்யுள் - இதில் வெற்றிபெற

இலக்கணம் - பா இயற்றப் பழகலாம்

5

செய்யுள் – தெய்வமணிமாலை, தேவாரம்

துணைப்பாடம் - தலைக்குளம்

6

செய்யுள் - சிலப்பதிகாரம்

துணைப்பாடம் - நடிகர் திலகம்

வாழ்வியல் - திருக்குறள்

7

உரைநடை - இலக்கியத்தில் மேலாண்மை

செய்யுள் - புறநானூறு

துணைப்பாடம் - சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

8

செய்யுள் - இரட்சணிய யாத்திரிகம் 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms