Thursday, July 22, 2021

10th Social- History -3 இரண்டாம் உலகப்போர்

 I   சரியான விடையைத் தேர்வு செய்யவும் .
1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
 அ) செம்டம்பர் 2, 1945 ஆ) அக்டோபர் 2, 1945 இ) ஆகஸ்டு 15, 1945 ஈ) அக்டோபர் 12, 1945
 
2. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்? 
அ) ரூஸ்வெல்ட் ஆ) சேம்பெர்லின் இ) உட்ரோ வில்சன் ஈ) பால்டுவின்
 
3. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது? 
அ) க்வாடல்கெனால் போர் ஆ) மிட்வே போர் இ) லெனின்கிரேடு போர் ஈ) எல் அலாமெய்ன்போர் 
 
4. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது? 
அ) கவாசாகி ஆ) இன்னோசிமா இ) ஹிரோஷிமா ஈ) நாகசாகி 
 
5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்? 
அ) ரஷ்யர்கள் ஆ) அரேபியர்கள் இ) துருக்கியர்கள் ஈ) யூதர்கள்

6. ஜெர்மனியேடாடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

அ) சேம்பர்லின் ஆ) வின்ஸ்டைன் சர்ச்சில் இ) லாயிட் ஜார்ஜ் ஈ) ஸ்டேன்லி பால்டுவின்

7.எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

அ) ஜூன் 26,1942 ஆ)ஜூன் 26, 1945 இ)ஜனவரி 1,1942 ஈ) ஜனவரி 1,1945

கோடிட்ட இடங்களை நிரப்புக

1.இரானுவ நீக்கம் செய்யபட்ட..... பகுதியினை ஹிட்லர் தாக்கினார்.

விடை:ரைன்லாந்து

2.இத்தாலி , ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிற்கிடையேயான ஒப்பந்தம் .... என அழைக்கப்பட்டது.

விடை:ரோம் பெர்லின் டோக்கியோ ஒப்பந்தம்

3..... கடன் குத்தகைத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.

விடை:ரூஸ்வெல்ட்

4.1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர்..... ஆவார்.

விடை:சேம்பர்லின்

5...... என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.

விடை:ரேடார்.

ோடிட்ட இடங்களை நிரப்புக

III. பொருத்துக. 

1. பிளிட்ஸ்கிரிக் - அ) ரூஸ்வெல்ட் 
2. ராயல் கப்பற்படை - ஆ) ஸ்டாலின் கிரேடு 
3. கடன் குத்தகை - இ) சாலமோன் தீவு 
 4. வோல்கா - ஈ) பிரிட்டன்/இங்கிலாந்து 
5. க்வாடல்கெனால் - உ) மின்னல்வேகத் தாக்குதல் 
விடை: 1.உ 2.ஈ 3.அ 4.ஆ 5.இ
 
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். 
1. கூற்று : குடியரசுத் தலைவர்  ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். 
காரணம் : அவர் 1941 இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார். 
அ) கூற்றும், காரணமும் சரி. 
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு. 
இ) காரணம், கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை. 
ஈ) காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை. 

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District