Thursday, July 30, 2020

ஆன்லைன் பயிற்றுவித்தலில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்கள் தங்கள் பாசம், அரவணைப்பு, கவனிப்பு, ஆறுதல் மற்றும் கட்டுப்பாட்டை மாணவர்களுக்கு வாய்மொழி மற்றும் தொடர்பு சாதனங்களின் மூலம் தெரிவிக்கின்றனர். எனவே, ஆசிரியர்கள் பல்வேறு டிஜிட்டல்

தளங்களின் மூலம் தொடர்பு கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் முதல் நிலை ஆலோசகர்களாக இருப்பதால், தங்கள் மாணவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது.


For full details click here

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms