Saturday, October 10, 2020

பயிற்சி:2.2

 பயிற்சி:2.2 மற்றும் அதனுடன் தொடர்புடைய எடுத்துக்காட்டு கணக்குகள்

Friday, October 9, 2020

மாநில அரசு- ஒரு மதிப்பெண் வினா

இந்தப் பக்கத்தில் மாநில அரசு பாத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Alphabet

 இந்தப் பக்கத்தில் குழந்தைகள் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களைப் சரியாக உச்சரிக்க உதவும் வகையில் அந்த எழுத்துக்களைத் தொட்டால் அதன் உச்சரிப்பு வரும். அதன்பிறகு, கீழுள்ள முதல் பயிற்சியில் அதன் ஒலியினைக் கேட்ட பிறகு அங்குள்ள மூன்று எழுத்தில் எது சரி என்பதனைக் கிளிக் செய்யவும். பின்னர், இரண்டாவதாக உள்ள பயிற்சியில் ஒலியினைக் கேட்ட பிறகு சரியான எழுத்தினை அந்தக் கட்டத்திற்குள் எழுதவும்.

WAS or WERE ?

 Choose was/were which is suitable in each sentences. 

கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் was/were  இந்த இரண்டில் எது சரியாகப் பொருந்தும் என்பதனைத் தேர்வு செய்க.

அப்துல் கலாம்

 இது கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்காக கொடுக்கப்பட்டுள்ளது

                                                அப்துல் கலாம்

முன்னுரை

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

காமராசர் கட்டுரை, பேச்சுப் போட்டி

மாணவர்கள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்காக தயார் செய்வதற்கு உதவும் வகையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

முன்னுரை

 காமராசர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.

10th Science - உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள அலகு 13 - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் பற்றிய விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.   விளக்கத்தினை கண்ட பிறகு கீழுள்ள வினாக்களுக்கு   விடை அளிக்கவும்.
Video credits: Mrs V. Umarani

Thursday, October 8, 2020

பொருத்தமான verb இனைத் தேர்வு செய்க

வாக்கியத்திற்குப் பொருத்தமான verb ேர்வு செய்யவும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களில் இருக்கும் Subjectஇற்குப் பொருத்தமான (verb) வினைச்சொல்லை கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வுகளில் இருந்து சரியானதைத் தெர்ந்தெடுக்கவும்.

உணர்ச்சிகளைக் கண்டுபிடி?

இந்தப் பக்கத்தில் ஒவ்வொரு படத்தில் இருக்கும் உணர்ச்சிகளை கீழ் இருக்கும் தேர்வுகளில் இருந்து சரியானதைத் தேர்வு செய்யலாம். குழந்தைகளுக்கு இது விளையாட்டு வடிவில் பாடங்களைக் கற்க உதவலாம். இந்தப் பக்கம் முழுமையாகத் தோன்ற கொஞ்சம் நேரம் எடுக்கலாம் சற்று பொறுமை காக்கவும்.

Tn Election Filled Forms

Tn Election Filled Forms