Thursday, September 10, 2020

ஏழாம் வகுப்பு கணிதம் - எண்ணியல்

 இந்தப் பக்கத்தில் ஏழாம் வகுப்பு கணித பாடத்தில் எண்ணியல் பகுதியில் உள்ள கணிதங்கள் நிகழ்பட (வீடியோ) வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டு பயன்பெறவும்.

அறிவியல் பாடம் அலகு 14

இந்த பகுதியில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அலகு 14 இல் இடம் பெற்றுள்ள பாடக் கருத்துகள் நிகழ்பட (வீடியோ) வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளின் அறிவியல் பெயர் மற்றும் அவை தோன்றிய நாடுகள்

 

மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக 25 வகையான காய்கறிகளின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றின் அறிவியல் பெயர்கள் அவை தோன்றிய நாடுகள் ஆகியன சுருக்கமாக இந்தக் நிகழ்படத்தில் (வீடியோ) கொடுக்கப்பட்டுள்ளது.

Unit- 4 Paragraphs (Gifted Students)

This page has unit 4 paragraphs for the gifted students.

  இந்தப் பக்கத்தில் மீத்திறன் மாணவர்களுக்காக  unit 4 உள்ள  paragraphs கொடுக்கப்பட்டுள்ளது.

If you you okay with Slow learner Paragraphs click here. 

இந்தப் பக்கத்தில் 4th Unit இல் உள்ள paragraphs  மீத்திறன் மெல்லக் கற்கும் மானவர்களுக்காக உள்ளது.மெல்லக் கற்கும் மாணவர் எனில் இங்கு செல்லவும் ..

 

 

Saturday, September 5, 2020

NMMS உதவித் தொகை பெற புதுப்பித்தல் (Renewal) செய்வது எப்படி?

இந்த வீடியோவில் nmms தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு உதவித் தொகை பெற்ற பிறகு அடுத்த ஆண்டிற்கான உதவித் தொகை பெற எவ்வாறு புதுப்பிக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

Video:ஸ்ரீ

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள் தபால் துறையில் (தமிழகத்தில்) 3,162 காலிப் பணியிடங்கள்

 

தபால் துறையில் 3,162 காலிப் பணியிடங்கள் (தமிழகத்தில்)

பணியிட விவரங்கள்

  1. கிளை அஞ்சலகத் தலைவர் (Branch Postmaster (BPM)

  2. உதவி கிளை அஞ்சலகத் தலைவர் (Assistant Branch Postmaster (ABPM)

  3. Dak Sevak


 

Friday, September 4, 2020

அலகு 14- தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அலகு 14 இல் உள்ள தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் எனும் பாடம் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த விளக்கத்தினை கண்ட பிறகு கீழுள்ள வினாக்களுக்கு விடையளித்த பின் நமது குழுவிற்கு அனுப்பி வைக்கவும்.
Video credits:Mrs V. Umarani

Thursday, September 3, 2020

Picture comprehension வினாவிற்கு பதில் அளிப்பது எப்படி?

கீழ்க்காணும் இணைப்பில் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் இடம்பெற்றுள்ள Picture comprehension என்னும் வினாவிற்கு பதில் அளிப்பது எப்படி என்பது கொடுக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் கீழ் உள்ள வினாக்களுக்கு விடையளித்து அனுப்பவும்.

Wednesday, September 2, 2020

Tn Election Filled Forms

Tn Election Filled Forms