Friday, August 14, 2020

MS- POWERPOINT மூலம் உங்களது கணினி அல்லது பவர்பாயிண்ட்டை Record செய்வது எப்படி?

எந்தவிதமான பிற மென்பொருளை  இன்ஸ்டால் செய்யாமல் உங்களது  கணினியில் உள்ள MS- POWERPOINT மூலம் உங்களது கணினி அல்லது பவர்பாயிண்ட்டை  Record செய்வது எப்படி? என்பதனை கீழ்க்காணும்  கொடுக்கப்பட்டுள்ளது. இது MS- POWERPOINT மூலம்  கற்றல் செயல்களில் ஈடுபடுவோருக்கு உதவியாக இருக்கும் .

வடிவொத்த முக்கோணம் வரையும் படிநிலைகளை வரிசைப்படுத்த

Click here

Thursday, August 13, 2020

Ex:1.5

 பயிற்சி 1.5 ல் உள்ள கணக்குகளை இங்கே காணலாம்

Wednesday, August 12, 2020

அறிவியல் பாடம் அலகு -1 இயக்கவியல் -ராக்கெட் ஏவுதல் (10th)

 

இந்தக் காணொளியில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் இயக்கவியல் பாடத்தில் உள்ள ராக்கெட் ஏவுதல் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. 

வீடியோவினை உருவாக்கியவர் திருமதி V. உமாராணி.

Tuesday, August 11, 2020

பயிற்சி:1.4 part 2(7-12)

 பயிற்சி 1.4ல் உள்ள 7 முதல் 12 வரையுள்ள கணக்குகளுக்கான தீர்வுகளை இங்கு காணலாம்

Monday, August 10, 2020

எண் கோட்டினை பயன்படுத்தி முழுக்களை எவ்வாறு கழிப்பது (ஏழாம் வகுப்பு கணிதம்)

 எண் கோட்டினை பயன்படுத்தி முழுக்களை எவ்வாறு கழிப்பது என்பதை பற்றிய பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Sunday, August 9, 2020

புதிர்கள்

 ஒரு பழக்கடைக்காரர் விளாம்பழங்களை விற்று வந்தார்.அவர் அசந்த நேரம் பார்த்து சில சிறுவர்கள் பழங்களை திருடி சென்றுவிட்டனர்.பழக்கடைகாரர்

அரசனிடம் சென்று முறையிட்டார்.அரசன் உன்னிடம் எத்தனை பழங்கள் இருந்தன என்று கேட்டார்.அதற்க்கு பழக்கடைகாரர் அரசனிடம் எனக்கு கணக்கு தெரியது ஆனால் என்னிடம் பழங்களை இரண்டு இரண்டாக பிரித்தால் ஒரு பழம் மிஞ்சும் ,மூன்று மூன்றாக பிரித்தால் இரண்டு பழம் மிஞ்சும்,நான்கு நான்காக பிரித்தால் ஒரு பழம் மிஞ்சும் ஐந்து ஐந்தாக பிரித்தால் நான்கு பழம் மிஞ்சும், ஆறு ஆறாக பிரித்தால் ஐந்து பழம் மிஞ்சும் ஏழு ஏழாக பிரித்தால் ஒன்றும் மிஞ்சாது . அரசனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை பின் அமைச்சர் விளக்கினார். 

Tn Election Filled Forms

Tn Election Filled Forms