Thursday, September 10, 2020

பயிற்சி 3.8 (10th Math)

 இந்த பக்கத்தில் 10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் பயிற்சி 3.8 இல் உள்ள கணக்குகள் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் கண்டு பயன் பெறவும். 

நீட் 2020- தேர்வு எழுதும் மாணவர்கள் கவனித்திற்கு - தேர்வறைக்கு என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்?

 

கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்துவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டதனால் வரும் செப்டம்பர் 13 ஆம் நாள் நீட் தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட யு.ஜி. மருத்துவ ஆர்வலர்களுக்காக தேசிய பரிசோதனை நிறுவனம் இந்த தேர்வை நடத்துகிறது மற்றும் தேர்வு எழுதிம் போது மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அரசு ஆலோசனையின் படி சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அணிகள்

 இந்தப் பக்கத்தில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் உள்ள அணிகள் பற்றிய பாடப்பகுதியின் கணக்குகளை நிகழ்பட (வீடியோ) வடிவில் கார்த்திகேயன் அவர்கள் அளித்துள்ளார். மாணவர்கள் கண்டு பயன்பெறவும்.

ஏழாம் வகுப்பு கணிதம் - எண்ணியல்

 இந்தப் பக்கத்தில் ஏழாம் வகுப்பு கணித பாடத்தில் எண்ணியல் பகுதியில் உள்ள கணிதங்கள் நிகழ்பட (வீடியோ) வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டு பயன்பெறவும்.

அறிவியல் பாடம் அலகு 14

இந்த பகுதியில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அலகு 14 இல் இடம் பெற்றுள்ள பாடக் கருத்துகள் நிகழ்பட (வீடியோ) வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளின் அறிவியல் பெயர் மற்றும் அவை தோன்றிய நாடுகள்

 

மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக 25 வகையான காய்கறிகளின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றின் அறிவியல் பெயர்கள் அவை தோன்றிய நாடுகள் ஆகியன சுருக்கமாக இந்தக் நிகழ்படத்தில் (வீடியோ) கொடுக்கப்பட்டுள்ளது.

Unit- 4 Paragraphs (Gifted Students)

This page has unit 4 paragraphs for the gifted students.

  இந்தப் பக்கத்தில் மீத்திறன் மாணவர்களுக்காக  unit 4 உள்ள  paragraphs கொடுக்கப்பட்டுள்ளது.

If you you okay with Slow learner Paragraphs click here. 

இந்தப் பக்கத்தில் 4th Unit இல் உள்ள paragraphs  மீத்திறன் மெல்லக் கற்கும் மானவர்களுக்காக உள்ளது.மெல்லக் கற்கும் மாணவர் எனில் இங்கு செல்லவும் ..

 

 

Saturday, September 5, 2020

NMMS உதவித் தொகை பெற புதுப்பித்தல் (Renewal) செய்வது எப்படி?

இந்த வீடியோவில் nmms தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு உதவித் தொகை பெற்ற பிறகு அடுத்த ஆண்டிற்கான உதவித் தொகை பெற எவ்வாறு புதுப்பிக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

Video:ஸ்ரீ

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள் தபால் துறையில் (தமிழகத்தில்) 3,162 காலிப் பணியிடங்கள்

 

தபால் துறையில் 3,162 காலிப் பணியிடங்கள் (தமிழகத்தில்)

பணியிட விவரங்கள்

  1. கிளை அஞ்சலகத் தலைவர் (Branch Postmaster (BPM)

  2. உதவி கிளை அஞ்சலகத் தலைவர் (Assistant Branch Postmaster (ABPM)

  3. Dak Sevak


 

The Three Questions: Worksheet

  The Three Questions: Worksheet