Thursday, August 27, 2020

10th - Roadmap

In this given video students can understand how to answer and get full marks in Road map question. 

மாணவர்கள் பின்வரும்  நிகழ்படம் மூலமாக Road map கேள்விக்கு பதில்  முழு மதிப்பெண் பெறுவது  என்பதனைக் காணலாம். அதன் பிறகு கீழே உள்ள வினாவிற்கு விடையளிக்கவும்.

Tuesday, August 25, 2020

உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் இந்திய கணித மேதை நீலகந்தா பானு

 

(image:india today)

உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் சகுந்தலா தேவியின் சாதனையினை முறியடித்த இந்திய கணித மேதை நீலகந்தா  பானு

Saturday, August 22, 2020

மரபியல்- ஒரு பண்பு கலப்பு

இந்தப் பக்கத்தில் அறிவியல் பாடம் அலகு 18.2 இல் உள்ள மரபியல் - ஒரு பண்பு கலப்பு பற்றி காணலாம். வீடியோவினை உருவாக்கியவர் V. உமாராணி 

Advertisement கேள்விக்கு விடையளிப்பது எப்படி?

 மாணவர்கள் கீழ்கானும் இணைப்பில் பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் 39 ஆம் வினாவாக வரும் Advertisement என்பதற்கு எவ்வாறு விடையளித்து முழுமையாக 5 மதிப்பெண்களையும் பெறுவது என்பதனைக் காணலாம்.

Friday, August 21, 2020

தேசிய ஆட்சேர்ப்பு முகமை (NRA) பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

 

2020 ஆகஸ்ட் 19 புதன்கிழமை மத்திய அமைச்சரவை, வேலை தேடுபவர்களுக்கு உதவுவதற்காக தேசிய ஆட்சேர்ப்பு முகமை (என்ஆர்ஏ) என்பதனை அமைக்க ஒப்புதல் அளித்தது. குழு பி மற்றும் சி (தொழில்நுட்பமற்ற) பதவிகளுக்கான பணியாளர்களை தரம் பிரிக்க அல்லது அல்லது பட்டியலிட பொதுத் தகுதித் தேர்வு எனும் ஒரு தேர்வினை (CET) நடத்தும்.

Wednesday, August 19, 2020

இயற்கணிதம்

பயிற்சி 3.8ல் உள்ள கணக்குகளை இங்கு கண்டு பயன் பெறலாம்

Monday, August 17, 2020

பயிற்சி 1.5 (10th Maths)

 கீழ்கானும் இணைப்பில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தின் பயிற்சி 1.5 இல் இடம் பெற்றுள்ள கணக்குகளை எவ்வாறு செய்து பார்ப்பது என்பது பற்றி காணொளிம் (VIDEO) வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கொண்டு பயன்பெறவும்.

உருவாக்கியவர்: S. கார்த்திகேயன். 

ஒரு மதிப்பெண் வினாக்கள்

 பயிற்சி 1.6 ல் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை இங்கு நீங்கள் சுயமதிப்பீடு செய்து கொள்ளலாம்

உங்களது blog மற்றும் website களில் Embed பயன்படுத்துவது எப்படி?

கீழ்கானும் வீடியோவில் embed எனும் optionஐ எப்படி நமது வலைத்தளம் மற்றும் பிளாக்கரில் பயடுத்தலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உரலி பயன்படுத்துவதற்கும் embed பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது.

Sunday, August 16, 2020

Ex3.15(எதிர் மாறுபாடு)


பயிற்சி 3.15 ல் உள்ள எதிர் மாறுபாடு கணக்குகள்

The Three Questions: Worksheet

  The Three Questions: Worksheet