பயிற்சி 3.8ல் உள்ள கணக்குகளை இங்கு கண்டு பயன் பெறலாம்
Wednesday, August 19, 2020
Monday, August 17, 2020
பயிற்சி 1.5 (10th Maths)
கீழ்கானும் இணைப்பில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தின் பயிற்சி 1.5 இல் இடம் பெற்றுள்ள கணக்குகளை எவ்வாறு செய்து பார்ப்பது என்பது பற்றி காணொளிம் (VIDEO) வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கொண்டு பயன்பெறவும்.
உருவாக்கியவர்: S. கார்த்திகேயன்.
ஒரு மதிப்பெண் வினாக்கள்
பயிற்சி 1.6 ல் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை இங்கு நீங்கள் சுயமதிப்பீடு செய்து கொள்ளலாம்
உங்களது blog மற்றும் website களில் Embed பயன்படுத்துவது எப்படி?
கீழ்கானும் வீடியோவில் embed எனும் optionஐ எப்படி நமது வலைத்தளம் மற்றும் பிளாக்கரில் பயடுத்தலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உரலி பயன்படுத்துவதற்கும் embed பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது.
Sunday, August 16, 2020
Video book for all subjects tenth standard
கீழே கொடுக்கப்பட்ட இணைப்பினை தொடுவதன் மூலம் பத்தாம் வகுப்பு அனைத்து பாடத்திற்கான you tube ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து வீடியோக்களை கண்டு பயன் பெறலாம்
Saturday, August 15, 2020
அறிவியல் பாடம் அலகு-12
இந்தப் பக்கத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தின் அலகு 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் என்பதில் உள்ள பாடக் கருத்துக்கள் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன . மாணவர்கள் கண்டு பயன்பெறவும்.
உருவாக்கியவர்: V. உமாராணி
The Three Questions: Worksheet
The Three Questions: Worksheet
-
10th English Online Quiz for the Reduced Syllabus 2021-2022
-
All Unit Synonyms & Antonyms Online Quiz

