Sunday, August 16, 2020

2020 ஆம் ஆண்டில் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 10 ஆங்கில சொற்கள்

 


சொல்லகராதி என்பது தாங்கள் தினந்தோறும் புதுப்பித்து வைத்திருக்க வேண்டிய ஒன்றாகும். புதிய சொல்லகராதிகளைத் தெரிந்து வைத்திருப்பதன் மூலம் தங்களின் செயல்பாடுகளில் நேர்மறையான அனுகுமுறை மற்றும் நம்பிக்கையினை அதிகரிக்கச் செய்யலாம்.

1.stan

பொருள்: மிகுந்த உற்சாகமான மற்றும் அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட ரசிகர் .

2. Nomophobia

பொருள்: உங்கள் தொலைபேசி இல்லாமல் இருப்பது அல்லது அதைப் பயன்படுத்த இயலாது என்ற எண்ணத்தில் நீங்கள் கவலையோ அல்லது பயமோ கொள்வது.

3. Peoplekind

பொருள்: மனிதகுலத்திற்கு மாற்றான பாலின நடுநிலை

4. Bottle episode

பொருள் : மிகக் குறைவான பொருட்செலவில் தயாரிக்கப்படும் மற்றும் புதிய நடிகர்களைக் கொண்டு எடுக்கப்படும் நாடகத் தொடர்கள்.

5. Carbon sink

பொருள்: வளிமண்டலத்திலிருந்து , காடு, கடல் அல்லது மற்ற இயற்கை வளங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறன்.

6. Buzzy

பொருள்: ஏதேனும் ஒன்றினால் உற்சாகத்தினை உருவாக்கி மனிதர்களை பேச வைப்பது.

Meaning: Something that generates excitement and gets people talking.

7. Sober-curious

பொருள்: மது அருந்தாத காலகட்டம் (பரிசோதனை)

8. Permaculture

பொருள்: இது ஒரு ஒட்டுச் சொல்.அதாவது இரண்டு சொற்களை ஒன்றிணைத்து புதிய ஒன்றை உருவாக்குகிறது.

9. Hellacious

ஒரு மோசமான அனுபவத்தினைக் குறிக்கப் பயன்படும் சொல். குறிப்பாக அதிக போக்குவரத்து நெரிசல், மோசமான வானிலை ஆகியவற்றைக் குறிக்க பயன்படுகிறது.

10. Climate emergency

பொருள்: காலநிலை மாற்றத்தை குறைக்க அல்லது நிறுத்த மேற்கொள்ளப்படும் அவசர நடவடிக்கை என வரையறுக்கப்படுகிறது .அதன் விளைவாக நம்மால் மாற்ற இயலாத சுற்றுச்சூழல் சேதத்தை தவிர்க்கலாம்


No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms