கீழ்க்காணும் இணைப்பில் உறவுகளும் சார்புகளும் என்ற தலைப்பின் கீழ் பயிற்சி 1.3 ல் உள்ள கணக்குகள் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது கண்டு பயன்பெறுங்கள்
Friday, July 24, 2020
நீங்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் கண்டறிவது எப்படி?
இதன் ஆங்கிலக் கட்டுரையினை மருத்துவ ரீதியாக சரிபார்த்தவர்.Debra Sullivan Ph.D.,MSN.,RN, CNE,COI
தூக்கம் இல்லங்கறது எல்லாம் ஒரு பிரச்சினையா என நினைப்பவர்களா நீங்கள்? உங்களுக்கானது தான் இந்தக் கட்டுரை.
Thursday, July 23, 2020
கொரோனா காலத்தில் உங்கள் குழந்தைக்கு இதனைக் கற்றுக் கொடுத்தீர்களா?
இதன் ஆங்கிலக் கட்டுரையினை எழுதியவர் சௌனி புரூஸ்( ஜூலை 14, 2020) இதனை மருத்துவ ரீதியாக ஆய்வு செய்தவர் அலெக்ஸ் க்ளீன் PsyD
கற்றல் என்பது பின்னங்கள் மற்றும் வரலாற்று உண்மைகள் மட்டுமல்ல அதனை விடவும் பல்வேறு விஷயங்கள் கற்றுக் கொள்வதற்கு இந்த உலகத்தில் உள்ளன.இந்தக் கொரோனா காலத்தில் உங்கள் குழந்தைகளை வாழ்க்கைக்கு தயார்படுத்த சரியான நேரம் இது. வாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கீழ்கானும் விசயங்கள் தெரிந்துள்ளனவா? என்பதனைக் கானலாம்.
சார்பின் விளக்கம்
கீழ்காணும் பதிவில் சார்பின் விளக்கமும் அதைப் பயன்படுத்தி ஒரு எடுத்துக்காட்டு கணக்கிற்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது கண்டு பயன்பெறுங்கள்
Wednesday, July 22, 2020
பயிற்சி 1.2 ( உறவுகளும் சார்புகளும்)
கீழ்க்காணும் இணைப்பில் உறவுகளும் சார்புகளும் என்ற தலைப்பின்கீழ் உள்ள பயிற்சி 1.2 உள்ள 5 கணக்குகள் வீடியோ வடிவில் உள்ளது பார்த்து பயன்படுத்தி கொள்ளலாம்.
Prepared by :S.Karthikeyan Graduate Teacher of Maths. Ghss, Nangur.
Tuesday, July 21, 2020
பயிற்சி 1.1 ( உறவுகளும் சார்புகளும்)
கீழ்க்காணும் இணைப்பில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் உள்ள உறவுகளும் சார்புகளும் (பயிற்சி:1.1 ல் உள்ள ) எனும் பிரிவின் இடம்பெற்றுள்ள
கணக்குகளுக்கான விடைகள் வீடியோ வடிவில் உள்ளது கண்டு பயன்பெறுங்கள்
Monday, July 20, 2020
9th English Video Lessons
In this page 9th students can learn English lessons wherever you are.
இந்தப் பக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலப் பாடத்திற்கான வீடியோக்களை பார்த்து கற்றல் செயல்களில் ஈடுபடலாம்.
தமிழ்நாட்டில் உள்ள சாதிகளின் பட்டியல் மற்றும் அவற்றுக்கான எண் (TN castes list and code no)
தமிழ்நாட்டில் உள்ள சாதிகளின் பட்டியல் மற்றும் அவற்றுக்கான எண்கள் கீழ்க்காணும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் பல அரசு இணையதளங்களில் பதிவு செய்யும் போது உபயோகரமானதாக இருக்கும்.
உறவுகள் (10th Maths)
பத்தாம் வகுப்பு கணிதம் பாடத்தில் முதல் இயலில் 1.4 பிரிவில் இடம்பெற்றுள்ள
உறவுகள் பற்றிய விளக்கம் இப்பதிவில் உள்ளது கண்டு பயன்பெறுங்கள்.
தமிழ்நாடு பொறியியல் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் பட்டப் படிப்பிற்கு ஆன்லைன் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முன் கீழ்க்காணும் தகவல்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
Retirement forms GPF/CPS
Forms
-
10th English Online Quiz for the Reduced Syllabus 2021-2022
-
Contents Learning the Game- Book back Answers
-
All Unit Synonyms & Antonyms Online Quiz