Tuesday, June 16, 2020

முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வியினைத் தொடருவதற்கான கல்வி உதவித் தொகை

இது 15-35 வயதுக்குட்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கல்வியறிவு வழங்க பள்ளி கல்வித் துறையினால் ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். தொடர் கல்வி கற்பவர்கள் தங்களது கல்வியறிவு திறன்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், நூலகத்தின் பலனை தொடர்ந்து பெறுவதற்காகவும், 15-35 வயது உடைய கல்வியறிவு இல்லாதவர்களுக்காகவும் மற்றும் பள்ளியில் இடைநின்றவர்களுக்காகவும் இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Monday, June 15, 2020

NMMS- STUDY MATERIALS- Tamil Medium

கீழ்கானும் இணைப்பில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேசியத் திறனாய்வு போட்டிக்கு தயார் ஆகும் வகையில் எட்டாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள பாடக் கருத்துக்களை கேள்விகளாக தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

Tuesday, June 9, 2020

11 ஆம் பொதுத் தேர்வு ரத்து (விடுபட்ட பாடங்கள்)

11 ஆம் வகுப்பிற்கு நடைபெறாமல் விடுபட்ட  2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் இருந்த காரணத்தினால் இரத்து செய்யப்படுவதாக மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு மதிப்பென்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை click here




மாற்று வட்டத்துண்டு தேற்றம் பயன்படுத்தி தொடு கோடு வரைதல்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மாற்று வட்டத்துண்டு தேற்றம் பயன்படுத்தி எவ்வாறு தொடு கோடு வரைதல் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PREPARED BY:KARTHIKEYAN . S
View as Pdf: click here

முக்கோணவியல்

                                                          

பின்வரும் இணைப்பில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் உள்ள முக்கோணவியல் பகுதியில் இருந்து 15 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டதனை சோதனை செய்ய இது பயனுள்ளதாக இருக்கும்.

CREATED BY :S. KARTHIKEYAN

PREFIX/SUFFIX

கீழ்கானும் இணைப்பில் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கான PREFIX/SUFFIX தொடர்பான கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டதனை சோதித்து பார்க்க இது உதவியாக இருக்கும்.

Monday, June 1, 2020

How to apply Tn e-Pass

மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கான மின்னனு அனுமதிச் சீட்டு பெறுவது எப்படி என்பதனை கீழே காணலாம்.

PHRASAL VERBS

பத்தாம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் உள்ள PHRASAL VERBS கேள்விகளை கீழ்கானும் இணைப்பில் DRAG THE WORDS வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை இதில் மதிப்பீடு செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் வலது ஓரத்தில் உள்ள வார்த்தைகளை அழுத்திப் பிடித்து எந்த கட்டத்திற்குள் வரவேண்டுமோ அந்தக் கட்டத்திற்குள் கொண்டு விட வேண்டும். 

புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு



பின்வரும் இணைப்பில் பத்தாம் வகுப்பு கணித நூலில் உள்ள புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு எனும் பகுதியில் இருந்து 15 கேள்விகள் (Creative questions) கேட்கப்பட்டுள்ளன.

Retirement forms GPF/CPS

 Forms