Friday, May 22, 2020

HIS FIRST FLIGHT- SYNONYMS

Dear Students,
By answering the following questions, you will know how well you have understood the questions of the first lesson


இதனை படித்த பிறகு
பின்வரும் கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலமாக முதல் பாடத்தின் கேள்விகளை நீங்கள் எந்த அளவு புரிந்துள்ளீர்கள் என்பதனை தெரிந்துகொள்ளலாம் 


DIRECT-INDIRECT (choose the best answer)


By answering the questions below, students will check their understanding of DIRECT-INDIRECT speech.


மாணவர்கள்  DIRECT-INDIRECT பற்றிய தங்களது புரிதலை கீழ்கானும் கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Monday, May 18, 2020

பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்கள் இரு தாள்களை இணைத்து ஒரே தாளாக எழுதுதல் தொடர்பான அரசாணை.

பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்கள் இரு தாள்களை இணைத்து ஒரே தாளாக எழுதுதல் தொடர்பான அரசாணை.


இலவசமாக நூல்களை தரவிறக்கம் (Download ) அல்லது படிக்க வேண்டுமா


தற்போது வளர்ந்து வரும் காலங்களில் புத்தக வாசிப்பு என்பது குறைந்து வருகிறது. பலரும் செல்போனில் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதனை பயனுள்ள வகையில் மாற்றுவதற்கு கீழ்கண்ட தளங்களில் இருக்கும் நூல்களினை நீங்கள்  தரவிறக்கம் (Download ) செய்யலாம் அல்லது படிக்கலாம்.
நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்

இணைய வழியில் தேர்வு (ம) இதர கட்டணங்கள் - SBI தளத்தின் மூலம் செலுத்தும் வழிமுறை


தற்போது பள்ளிக்கல்வி தொடர்பான சில நடைமுறைகளுக்கு எவ்வாறு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துவது என்பதனை காண இந்த ஃபைல் தங்களுக்கு உதவும்

TN SCHOOL BOOKS - DOWNLOAD

 1-12 வகுப்பு  வரையிலான தமிழக அரசின் பாடநூல்களை மின்னூல்களாக (e book) தரவிறக்கம் செய்ய இந்த இணைப்பில் செல்லவும்.

Sunday, May 17, 2020

Famous quotes about SCHOOL

பள்ளிக் கூடம் பற்றிய சில குறிப்பிடத் தகுந்த நபர்களின் பொன்மொழிகள் .
  • ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது.-சுப்பிரமணிய பாரதியார்
  • பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலை, பயங்கரமான இடம் என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது. நமது தமிழகத்தில் மறுபடி ஒரு அவ்வையார், ஒரு ஆண்டாள் பிறக்காததற்குக் காரணம் கடந்த 300 ஆண்டுகளாக உள்ள கல்விமுறைதான். - ம. பொ. சிவஞானம்[1]

 

 


QUOTES- TEACHER

ஆசிரியர் 


 (ஆசு = தவறு ; இரியர் = திருத்துபவர்) எனப்படுபவர் மற்றவர்களுக்கு பள்ளிக்கூடமொன்றில் கல்வி கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் தனிப்பயிற்சியாளர் என அழைக்கப்படுகிறார்.

  • ஆசிரியன் ஒருவன் தான் படித்ததை மறவாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல; தனது அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள மேலும் சகல விஷயங்களையும் கல்வி மூலமாகவும், அனுபவம் சார்பாகவும் கற்றுக் கொண்டே வரவேண்டும். இதுதான் ஓர் ஆசிரியனுக்குரிய அடிப்படை இலக்கணம். அதை விடுத்து, மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் போதாது, பல விஷயங்களையும் கற்றுத் தனது நினைவில் வைத்துக் கொண்டிருப்பவன் ஆசிரியன் என்ற பொருளுக்கே உரியவன் அல்லன்

Friday, May 15, 2020

ஆன்லைன் போட்டியில் அசத்திய நாங்கூர் பள்ளி



2020 ஆம் ஆண்டில் விக்கிமூலம் சமூகம் நடத்திய மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பில் இந்தியாவின் பல மொழிகளில் இருந்து 193 பயனர்கள் கலந்து கொண்டனர் . அதில் நம் பள்ளி மாணவிகள் ஜெ.ஜெயப்பிரியா மற்றும் தி.சுகப்பிரியா ஆகியோர் முறையே இந்திய அளவில்  40 மற்றும் 44 ஆம் இடங்களையும் தமிழக அளவில் முறையே 8 மற்றும் 10 ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஞா.ஸ்ரீதர் இந்திய அளவில்   2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

போட்டி மற்றும் முடிவுகளின் அதிகாரப்பூர்வ பக்கம்:https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon/Progress.


Wednesday, May 13, 2020

CHOOSE THE CORRECT V3 FORM

YOU CAN ANSWER THE CORRECT V3 FORM BY PLAYING THE FOLLOWING QUIZ. DOWNLOAD YOUR CERTIFITICATE


http://www.quiz-maker.com/QZMXD97

Retirement forms GPF/CPS

 Forms