Monday, May 18, 2020

பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்கள் இரு தாள்களை இணைத்து ஒரே தாளாக எழுதுதல் தொடர்பான அரசாணை.

பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்கள் இரு தாள்களை இணைத்து ஒரே தாளாக எழுதுதல் தொடர்பான அரசாணை.



தமிழக அரசு மாணவர்களின் கற்றல் சுமையினைக் குறைக்கும் விதமாகவும் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களுக்கு இருந்து வந்த இரு தாள்கள் எனும் முறையினை மாற்றி ஒரே தாள் எனும் கொள்கையினை வகுத்து அதற்கான அரசானையினை பிறப்பித்தது.

 click to here download


No comments:

Post a Comment

Singular & Plural Slow learner

 Singular & Plural Slow learner